அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
[[பத்ரிநாத் கோவில்]] இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.
==பஞ்ச நதிகள்==
கர்வால் பகுதியில் ஐந்து நதிகள் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் ''புனித நதிகளின் சங்கமம்'' என அழைக்கப்படுகிறது.
==அணைகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/அலக்நந்தா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது