மைக்ரோசாப்ட் ஆபிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wiki is not instruction manual
No edit summary
வரிசை 2:
'''மைக்ரோசாப்ட் ஆபீஸ்''' பதிப்பானது [[மைக்ரோசாப்ட்]]டினால் [[விண்டோஸ்]] மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அலுவலக [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. மிக அண்மைக்காலப் பதிப்புகள் சேவர் மென்பொருளையும் கொண்டுள்ளன
 
இதன் தற்போதைய பதிப்பான [[மைக்ரோசாப்ட் ஆபிஸ் 20132016]] ஆனது ஜனவரி 29,22 2013செப்டம்பர் ஆம்2015 ஆண்டுஅன்று வெளிவிடப்பட்டது. இதன் ஆப்பிள் கணினிக்கான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2011 பதிப்பானது அக்டோபர் 10, 2010 வெளிவந்ததுவெளியிடப்பட்டது.
 
== வரலாறு ==
வரிசை 12:
கிழ்வரும் மென்பொருட்களானது ஆபிஸ் மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் பேஸிக் பதிப்பில் வேட், எக்ஸல், [[அவுட்லுக்]] மாத்திரமே யுள்ளன.
 
=== வேட்வர்ட் ===
[[மைக்ரோசாப்ட் வேட்]] ஓர் உரையாவண மென்பொருளாகும். இது வர்தக ரீதியாக மிக அதிகமான பங்குள்ளதுடன் ஓர் நியம மென்பொருளாகவும் விளங்குகின்றது. '''வேட் 2003''' ஆனது XML முறையிலமைந்த கோப்புக்களையும் ஆதரிக்கின்றது. [[கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும்]] இதனுடன் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
வரிசை 18:
ஆரம்பத்தில் [[லோட்ட்ஸ் 1-2-3]] மென்பொருளுடன் போட்டியாளராகவே அறிமுகமாகிப் பின்னர் வெற்றி கொண்டு விரிதாட்களுக்கான நியம மென்பொருளாகியது. [[கூகிள் விரிதாட்கள்]] இதனுடன் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கபடுகின்றது.
 
=== அவுட்லுக்ஔட்லுக் ===
[[மைக்ரோசாப்ட் அவுட்லுக்]] மின்னஞ்சல் மென்பொருளாகும். [[மொஸிலா தண்டபேட்]] மற்றும் [[ஜிமெயில்]] போன்றவை இதனுடன் போட்டியிடுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_ஆபிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது