மரபணுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
 
'''மரபணு பொறியியல்''' (Genetic engineering) அல்லது மரபணு மாற்றமைவு (Genetic Modification) அல்லது மரபணு கையாளுகை (Genetic manipulation) என்பது
'''மரபணு பொறியியல்''' என்பது மரபணுவை நேரடியாக கையாண்டு உருவாக்கப்படும் விளைவுகளைக் குறிக்கும். கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், [[மரபணு மாற்றப்பட்ட உயிரினம்]], [[செயற்கை உடல் உறுப்பு|செயற்கை உடல் உறுப்புகள்]], செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.
[[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்பத்தைப்]] பயன்படுத்தி, ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[மரபணு|மரபணுவை]] நேரடியாக கையாளுதல் ஆகும்.
'''மரபணு பொறியியல்''' என்பது மரபணுவை நேரடியாக கையாண்டு உருவாக்கப்படும் விளைவுகளைக் குறிக்கும். கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், [[மரபணு மாற்றப்பட்ட உயிரினம்]], [[செயற்கை உடல் உறுப்பு|செயற்கை உடல் உறுப்புகள்]], செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.
 
இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும், சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக புதிய வகை உயிரினங்களை உருவாக்கும் பொழுது அவை சில வேளைகளில் [[சூழ்நிலைமண்டலம்|சூழ்நிலைமண்டலங்களுக்கு]] ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மரபணுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது