பொதுவுடைமை அனைத்துலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{கம்யூனிசம்}}
[[File:English language Communist International issue 6.jpg|thumb|right|220px|கம்யூனிச அகிலத்தின் தத்துவார்த்த இதழ் ஐரோப்பாவின் பல மொழிகளிலும் 1919 முதல் 1943 வரை வெளியிடப்பட்டது ]]
 
{{Infobox Political Party
'''பொதுவுடைமை அனைத்துலகம்''' (''Communist International'') அல்லது '''மூன்றாவது அனைத்துலகம்''' (''Third International'') என்பது 1919 ம் ஆண்டு [[மாஸ்கோ|மொசுகோவில்]] நிறுவப்பட்ட ஒர் அனைத்துலக [[பொதுவுடைமை]] அமைப்பு ஆகும்.
|colorcode = red
|name = Communist International
|logo =
|founded = மார்ச்சு 2, 1919
|dissolved = மே 15, 1943
|founder = [[விளாதிமிர் லெனின்]]
|newspaper =
|ideology = {{plainlist|
* [[பொதுவுடைமை]]
* [[மார்க்சிய–லெனினியம்]]
* [[ இசுட்டாலினியம்]]}}
|international =
|predecessor = {{plainlist|
* [[ இரண்டாம் அகிலம்]]
* மிட்து சிம்மர்வால்டு]]}}
|successor = [[காமின்பார்ம்|பொதுவுடைமைத் தகவல் குழுமம்]]
<!--|armed_wing = International Brigades-->
|youth_wing = [[ இளைஞர் பொதுவுடைமை அகிலம்]]
|colors = Red
}}
[[File:Communist-International-1920.jpg|thumb|right|220px| பொதுவுடைமை அகிலம் 1919 முதல் 1943 வரை பல ஐரோப்பிய மொழிகளில் ஒரு கோட்பாட்டு இதழை வெளியிட்டது.]]
 
'''பொதுவுடைமை அகிலம்''' ''(Communist International)'' ('''காமின்டெர்ன்''' ''(Comintern)''), அல்லது '''மூன்றாம் அகிலம்''' ''(Third International)'' (1919–1943) என்பது ஓர் உலகளாவிய பொதுவுடைமை அமைப்பாகும். இது உலகப் பொதுவுடைமையை முன்னிறுத்தியது. இது தன் இரண்டாம் அகிலத்தில் "அறுதியாக அரசை ஒழிப்பதற்கு முன்னரான இடைநிலைக் கட்டமாக உலக முதலாளிய அரசுகளை, ஆயுதப் போராட்டம் உட்பட, அனைத்து வழிகளாலும் வீழ்த்தி, உலக சோவியத் குடியரசை நிறுவ" தீர்மானித்தது.<ref>{{cite book|author=Harold Henry Fisher|title=The Communist Revolution: An Outline of Strategy and Tactics|url=https://books.google.com/books?id=b2umAAAAIAAJ&pg=PA13|year=1955|publisher=Stanford UP|page=13}}</ref> இது 1915 இல் லெனின் இடதுசாரிகளை அணிதிரட்டிய சிம்மர்வால்டு கருத்தரங்குக்குப் பிறகு, 1916 இல் இரண்டாம் அகிலத்தைக் கலைத்த பிறகு, சமவுடைமைப் புரட்சி செயல்பாட்டுக்கு வெளிப்படையாக ஆதரித்த தீர்மானக் கூற்றை ஏற்காதவர்களை எதிர்த்து உருவாக்கப்பட்டது.
 
இது 1919 இல் இருந்து 1935 வரை ஏழு உலகப் பேராயங்களைக் கூட்டியது. இது இதே காலகட்டத்தில் பதின்மூன்று அரசியல் பேரவைகளையும் தன் செயற்குழுவைக்கொண்டு நடத்தியது. இவை அளவில் பெரியதும் பெருந்திரளானதுமான உலகப் பேராயங்கள் நிறைவேற்றிய அதே செயல்நோக்கத்தையே செயல்படுத்தின. அமெரிக்காவையும் பெரும்பிரித்தானியாவையும் எதிர்ப்பதைத் தவிர்க்க, இசுட்டாலின் 1943 இல் இதைக் கலைத்தார்.
 
சமவுடைமைக் கோட்பாடு நாடுகள் மத்தியலான போர்களுக்கு எதிரானதாகவும் ஒர் அனைத்துலகப் பார்வையைக் கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் முதலாம் உலகப் போர் தொடங்கிய போது அந்த அந்த நாட்டு சமவுடைமை மற்றும் தொழிலாளர் கட்சிகள் அந்த அந்த நாட்டு அரசுகளையும் படைத்துறைகளையும் ஆதரித்தன. இது இரண்டாம் அனைத்துலகத்தின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தன. இதனால் இரண்டாம் அனைத்துலகம் செயலற்றுப் போனது.
 
== முதலாம் கால கட்டம் (1919 - 1924)==
"https://ta.wikipedia.org/wiki/பொதுவுடைமை_அனைத்துலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது