பொதுவுடைமை அனைத்துலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
இது 1919 இல் இருந்து 1935 வரை ஏழு உலகப் பேராயங்களைக் கூட்டியது. இது இதே காலகட்டத்தில் பதின்மூன்று அரசியல் பேரவைகளையும் தன் செயற்குழுவைக்கொண்டு நடத்தியது. இவை அளவில் பெரியதும் பெருந்திரளானதுமான உலகப் பேராயங்கள் நிறைவேற்றிய அதே செயல்நோக்கத்தையே செயல்படுத்தின. அமெரிக்காவையும் பெரும்பிரித்தானியாவையும் எதிர்ப்பதைத் தவிர்க்க, இசுட்டாலின் 1943 இல் இதைக் கலைத்தார்.
 
==அமைப்பின் வரலாறு==
 
===இரன்டாம் அகிலத்தின் தோல்வி===
 
தொழிலாளர் இயக்கங்களுக்குள் பல பத்தாண்டுகளாகவே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவிவந்தாலும், முதல் உலகப் பெரும்போர் இவற்றைப் புரட்சி சார்ந்தவை எனவும் சீர்திருத்தம் சார்ந்தவை என்றும் இரண்டுச் சிறகங்களாகப் பிரித்துவிட்டது. சமவுடைமை இயக்கங்கள் ஆயுதந் தாங்கிய போரை மறுத்தன. ஆனால், பாட்டாளி மக்களின் அனைத்து வல்லாண்மைக்கு ஆதரவான தொழிலாளர்கள்,, போரின்போது முதலாளிய அரசுகளுக்குத் தீனியாகிப் போன இந்தத் தொழிலாளர்களை எதிர்த்தனர். குறிப்பாக 1882 முக்கூட்டு நேச இணைப்புகள் இரு பேரரசுகள் இணைந்தவொன்றாக விலளங்கியது. இதே வேளையில் எதிர்தரப்பு முக்கூட்டு இணைப்பு, பிரான்சையும் பிரித்தானியாவையும் உருசியாவையும் இணைத்தது. கார்ல் மார்க்சு தங்கள் பொதுவுடைமை அறிக்கையில் தொழிலாளர்களுக்கு நாட்டுப்பற்றைவிட உலக அளவில் ஒன்றுசேர வழிகாட்டினார். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ உலகப் பாட்டளி மக்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தார். பெருந்திரளான பெரும்பான்மையினர் இரண்டாம் அகிலத் தீர்மானங்களை ஆதரித்து வாக்கிட்டனர். இதில் உலகப் போருக்கு எதிராகப் பன்னாட்டுத் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டனர்.<ref>{{cite book|author=David North and Joe Kishore|title=The Historical & International Foundations of the Socialist Equality Party|url=https://books.google.com/books?id=WTB5zSyBnDkC&pg=PA13|year=2008|publisher=Mehring Books|page=13}}</ref>
 
== முதலாம் கால கட்டம் (1919 - 1924)==
"https://ta.wikipedia.org/wiki/பொதுவுடைமை_அனைத்துலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது