மரபணுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
 
'''மரபணு பொறியியல்''' (Genetic engineering) அல்லது '''மரபணு மாற்றமைவு''' (Genetic Modification) அல்லது '''மரபணு கையாளுகை''' (Genetic manipulation) என்பது
[[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்பத்தைப்]] பயன்படுத்தி, ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[மரபணு|மரபணுவை]] நேரடியாக கையாளுதல் ஆகும். கூடிய உற்பத்தி தரும் [[விதை]]கள், பழுதடையா [[காய்கறி]]கள், [[மரபணு மாற்றப்பட்ட உயிரினம்]], [[செயற்கை உடல் உறுப்பு|செயற்கை உடல் உறுப்புகள்]], செயற்கை இன்சுலீன்[[இன்சுலின்]] உருவாக்கம் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.
 
இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு [[தொழில்நுட்பம்]]. பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும், சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக புதிய வகை [[உயிரினம்|உயிரினங்களை]] உருவாக்கும் பொழுது, அவை சில வேளைகளில் [[சூழ்நிலைமண்டலம்|சூழ்நிலைமண்டலங்களுக்கு]] ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு இவ்வாறு மாற்றப்பட்ட சில [[காய்கறி|மரக்கறிகள்]] நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
=== மரபணு மாற்ற விளைவுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மரபணுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது