கிழக்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 148:
== வரலாறு ==
{{Main article|கிழக்காசிய வரலாறு}}
 
மேலை உலகில் ஐரோப்பியர் மீது பண்டைய கிரேக்கரும் உரோமானியரும் செலுத்திய முதன்மையான தாக்கத்தோடு ஒப்பிடும்போது, யப்பானுக்கும் கொரியாவுக்கும் அரை ஆயிரம் ஆனடுகளுக்கு முன்பே சீனா உயரிய நாகரிகத்தைப் பெற்றிருந்தது.<ref name="Ellington 2009 21">{{Cite book |title=Japan (Nations in Focus) |last=Ellington |first=Lucien |year=2009 |pages=21}}</ref>கிழக்காசிய நாகரிகங்கள் வரலாற்றில் அடியெடுத்து வைக்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் நாகரிகம் நிலவியுள்ளது. சீனப் பேரரசு தன் அண்டை நாடுகள் மீது தன் பண்பாட்டு, பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் வல்லமையைச் செலுத்தியுள்ளது.<ref>{{Cite book |title=East Asia: A New History |last=Walker |first=Hugh Dyson |publisher=AuthorHouse |year=2012 |pages=119}}</ref><ref name="Amy Chua, Jed Rubenfeld 2014 121">{{cite book | title=The Triple Package: How Three Unlikely Traits Explain the Rise and Fall of Cultural Groups in America | publisher=Penguin Press HC | author=Amy Chua, Jed Rubenfeld | year=2014 |page=121| isbn=978-1594205460}}</ref><ref name="K8ang 2012 33–34"/> பின்னர் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக கிழக்காசியாவின் மீது பண்பாட்டியலாகவும் பொருளியலாகவும் அரசியலாகவும் போரியலாகவும் பேரளவு செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.<ref name="Kang 2012 33–34">{{Cite book |title=East Asia Before the West: Five Centuries of Trade and Tribute |last=Kang |first=David C. |publisher=Columbia University Press |year=2012 |isbn=978-0231153195 |pages=33–34}}</ref><ref>{{Cite book |title=World History: Journeys from Past to Present |last=Goucher |first=Candice |last2=Walton |first2=Linda |publisher=Routledge |year=2012 |isbn=978-0415670029 |publication-date=September 11, 2012 |pages=232}}</ref> சீனபேரரசு தனது பண்பாட்டு முனைப்பால் கிழக்காசியவிலேயே முதலில் எழுத்தறிந்த நாடாகி, யப்பானுக்கும் கொரியாவுக்கும் சீனச் சொல்வளத்தைப் பரிமாறியதோடு அவர்கள் எழுத்தமைப்பை உருவாக்கி மொழியியலாகவும் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளது.<ref>{{Cite book |title=Chinese |last=Norman |first=Jerry |publisher=Cambridge University Press |year=1988 |isbn=978-0521296533 |pages=17}}</ref>
 
== பொருளியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது