இந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2405:204:73CC:60D6:0:0:10AF:90A4ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Language
|name=இந்தி
|nativename={{lang|hi|हिन्दी, हिंदी}}
|image=Hindi devnagari.png
|familycolor=Indo-European
|caption=''Hindī'' {{IPA-hns|ɦɪnd̪iː|}}
|states=[[இந்தியா]] மற்றும் [[பாகிஸ்தான்]]. ([[இந்துஸ்தான்]]).
|speakers=முதல் மொழி பேசுவோர்: ~ 49 மில்லியன் (2008)<ref>25மில்லியன் "non-Urdu [[கரிபோலி]]" and 400 million [[Hindi languages]] per 2001 Indian census data, plus 11 million Urdu in 1993 Pakistan, adjusted to population growth till 2008</ref> <br /> இரண்டாம் நிலை பேசுவோர்: 12–22 மில்லியன் (1999)<ref>non-native speakers of Standard Hindi, and Standard Hindi plus Urdu, according to SIL Ethnologue.</ref>
|rank=3-4 [Native]
|fam2=[[இந்திய-ஐரோப்பியம்|இந்திய-ஈரானியம்]]
|fam3=[[இந்திய-ஈரானியம்|இந்திய-ஆரியம்]]<ref>{{cite book | title = இந்திய-ஆரியம்| author = Dhanesh Jain | coauthors = George Cardona | page = 251 | publisher = Routledge | year = 2003 | isbn = 9780700711307}}</ref>
|script=[[தேவநாகரி]], [[Kaithi]], [[Devanagari transliteration|Latin]], and
several regional scripts.
|nation={{IND|இந்தியா}}<br />{{FIJ|பிஜி}}
|agency=[[Central Hindi Directorate]] (India),<ref>[[Central Hindi Directorate]] regulates the use of [[தேவநாகரி]] script and Hindi spelling in [[இந்தியா]]. Source: [http://hindinideshalaya.nic.in/hindi/introduction.html Central Hindi Directorate: Introduction]</ref> <br />
|iso1=hi
|iso2=hin
|iso3=hin
|map=[[படிமம்:Hindispeakers.png|center|300px]]<center><small>இந்தியாவில் ஹிந்தி பேசுவோரின் பரவல் </center></small>
|notice=Indic}}
 
'''இந்தி''' (''Hindi'', {{lang-hi|हिन्दी}}, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது '''ஹிந்தி''' [[இந்தியா|இந்தியாவின்]] வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[சமஸ்கிருதம்|வடமொழியை]] அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று <ref>[http://indiaimage.nic.in/languages.htm தேசிய தகவல் மையம்]</ref>. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.<ref>[http://indiacode.nic.in/coiweb/coifiles/p17.htm நடுவன்அரசின் அலுவலக மொழி]</ref>. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.
 
== பரவல் ==
இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் [[தில்லி]], [[ராஜஸ்தான்]]<ref>{{ELL2|Hindi}}</ref>, [[அரியானா]] , [[உத்தரகண்ட்]], [[உத்தரப் பிரதேசம்]] , [[மத்தியப் பிரதேசம்]], [[சத்திஸ்கர்]], [[இமாச்சல பிரதேசம்]], [[ஜார்கண்ட்]] மற்றும் [[பீகார்]] போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், [[தமிழ்நாடு]] நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
 
== பேச்சு இந்தி ==
=== எண்கள் ===
# - ஏக் (एक) = ஒன்று
# - 'தோ (दो) = இரண்டு
# - தீன் (तीन) = மூன்று
# - சார் (चार) = நான்கு
# - பாஞ்ச் (पांच) = ஐந்து
# - சே (छः) = ஆறு
# - சாத் (सात) = ஏழு
# - ஆட் (आठ) = எட்டு
# - நௌ (नौ) = ஒன்பது
# - தஸ் (दस) = பத்து
100 - சௌ (सौ) = நூறு
 
1000 - அசார் (हजार) = ஆயிரம்
 
=== பொதுவானவை ===
* நமஸ்தே = வணக்கம்
* கித்னா = எத்தனை ?
* ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
* நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
* ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
* ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
* கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
* கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
* கல் - நேற்று (அல்லது) நாளை
* ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
* மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
* மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
* டீக் ஹை = சரி
* தன்யவாத் = நன்றி
 
==எழுத்துக்கள்==
{{main|தேவநாகரி}}
இந்தி மொழி [[தேவநாகரி]] (''देवनागरी लिपि'' ''தேவநாகரி லிபி'') எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி [[உயிரொலி]]களையும், 33 [[மெய்யொலி]]களையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.
 
== இந்தி சொற்களும் அவற்றின் தமிழ் கருத்துக்களும் ==
 
{| class="wikitable"
|-
! தமிழ் !! இந்தி !! தமிழ் கருத்து
|-
| பிதா || पिता || அப்பா
|-
| மா(ங்) || माँ || அம்மா
|-
| ஏனா || एना || அண்ணா
|-
| பஹன் || बहन || அக்கா
|-
| பாஈ || भाई || தம்பி
|-
| பஹன் || बहन || தங்கை
|-
| மே(ங்) || मैं || நான்
|}
 
{| class=wikitable style="font-size:200%"
|+style="font-size:50%"|'''இந்தி சொற்களும் அதன் தமிழ் கருத்துக்களும்''' <sup>[a]</sup>
|-
! style="font-size:50%"|[[இந்தி]]
! style="font-size:50%"|[[தமிழ்]]
!style="font-size:50%"| தமிழ் கருத்து
|-
| {{lang|zh-tw|बिजली}}
| style="font-size:50%" |பிஜ்லீ
| style="font-size:50%" |மின்சாரம்
|-
| {{lang|zh-tw|क्रय}}
| style="font-size:50%" |க்ரய
| style="font-size:50%" |வாங்குதல்
|-
| {{lang|zh-tw|खोलना}}
| style="font-size:50%" |கோல்னா
| style="font-size:50%" |திறத்தல்
|-
| {{lang|zh-tw|पूर्व}}
| style="font-size:50%" |பூர்வ
| style="font-size:50%" |கிழக்கு
|-
| {{lang|zh-tw|वाहन}}
| style="font-size:50%" |வாஹன்
| style="font-size:50%" |கார், வாகனம்
|-
| {{lang|zh-tw|लाल}}
| style="font-size:50%" |லால்
| style="font-size:50%" |சிவப்பு
|-
| {{lang|zh-tw|घोड़ा}}
| style="font-size:50%" |கோடா
| style="font-size:50%" |குதிரை
|-
| {{lang|zh-tw|कुछ नहीं}}
| style="font-size:50%" |குச் நஹீ
| style="font-size:50%" |ஒன்றும் இல்லை
|-
| {{lang|zh-tw|पक्षी}}
| style="font-size:50%" |பக்ஷீ
| style="font-size:50%" |பறவை
|-
| {{lang|zh-tw|गर्म}}
| style="font-size:50%" |கர்ம்
| style="font-size:50%" |சூடு
|-
| {{lang|zh-tw|जब}}
| style="font-size:50%" |ஜப்
| style="font-size:50%" |நேரம்
|-
| {{lang|zh-tw|कहानी की भाषा}}
| style="font-size:50%" |கஹானீ கீ பாஷா
| style="font-size:50%" |பேச்சு மொழி
|-
| {{lang|zh-tw|पतला खान}}
| style="font-size:50%" |பத்லா கான்
| style="font-size:50%" |மெல்லிய கான்
|-
| {{lang|zh-tw|बुद्धा}}
| style="font-size:50%" |புத்த
| style="font-size:50%" |புத்தர்
|-
| {{lang|zh-tw|काला}}
| style="font-size:50%" |காலா
| style="font-size:50%" |கறுப்பு
|-
| {{lang|zh-tw|शीतल}}
| style="font-size:50%" |ஷீதல்
| style="font-size:50%" |குளிர்
|-
| {{lang|zh-tw|खरगोश}}
| style="font-size:50%" |கர்கோஷ்
| style="font-size:50%" |முயல்
|-
| {{lang|zh-tw|ईर्ष्या}}
| style="font-size:50%" |ஈர்ஷ்யா
| style="font-size:50%"|பொறாமை
|-
| {{lang|zh-tw|सुनना}}
| style="font-size:50%" |ஸுன்னா
| style="font-size:50%" |கவனி
|-
| {{lang|zh-tw|तथ्य}}
| style="font-size:50%" |தத்ய
| style="font-size:50%" |உண்மை
|-
| {{lang|zh-tw|कछुआ}}
| style="font-size:50%" |கச்சுஆ
| style="font-size:50%" |ஆமை
|-
| {{lang|zh-tw|ड्राइंग}}
| style="font-size:50%" |ட்றாஇங்
| style="font-size:50%" |சித்திரம்
|-
| {{lang|zh-tw|लड़ाई}}
| style="font-size:50%" |லடாஈ
| style="font-size:50%" |சண்டை, போர்
|-
| {{lang|zh-tw|रस्सी}}
| style="font-size:50%" |ரஸ்ஸீ
| style="font-size:50%" |கயிறு
|-
| {{lang|zh-tw|बहुत करीब}}
| style="font-size:50%" |பஹுத் கரீப்
| style="font-size:50%" |மிக நெருக்கமான, உறவு
|-
| {{lang|zh-tw|लोहा}}
| style="font-size:50%" |லோஹா
| style="font-size:50%" |இரும்பு, உலோகம்
|-
| {{lang|zh-tw|छवि}}
| style="font-size:50%" |சவி
| style="font-size:50%" |படம்
|-
| {{lang|zh-tw|समूह}}
| style="font-size:50%" |ஸமூஹ்
| style="font-size:50%" |சமூகம்
|-
| {{lang|zh-tw|मोड़}}
| style="font-size:50%" |மோட்
| style="font-size:50%" |திரும்பு
|-
| {{lang|zh-tw|भयानक}}
| style="font-size:50%" |த்யானக்
| style="font-size:50%" |கெட்ட, பயங்கரமான
|-
| {{lang|zh-tw|मस्तिष्क}}
| style="font-size:50%" |மஸ்திஷ்க்
| style="font-size:50%" |மூளை
|-
| {{lang|zh-tw|चिकन}}
| style="font-size:50%" |சிகன்
| style="font-size:50%" |கோழி
|-
| {{lang|zh-tw|कीमत}}
| style="font-size:50%" |கீமத்
| style="font-size:50%" |விலை
|-
| {{lang|zh-tw|हंसी}}
| style="font-size:50%" |ஹன்ஸீ
| style="font-size:50%" |சிரிப்பு
|-
| {{lang|zh-tw|हवा}}
| style="font-size:50%" |ஹவா
| style="font-size:50%" |காற்று
|-
| {{lang|zh-tw|आम कमरा}}
| style="font-size:50%" |ஆம் கம்ரா
| style="font-size:50%" |பொதுவறை, அலுவலகம்
|-
| {{lang|zh-tw|शोर}}
| style="font-size:50%" |ஷோர்
| style="font-size:50%" |சத்தம், குரல்
|-
| {{lang|zh-tw|पठन}}
| style="font-size:50%" |பட்ன
| style="font-size:50%" |படித்தல்
|-
| {{lang|zh-tw|शरीर}}
| style="font-size:50%" |ஷரீர்
| style="font-size:50%" |உடல்
|-
| {{lang|zh-tw|बिन्दु}}
| style="font-size:50%" |பிந்து
| style="font-size:50%" |புள்ளி
|-
| {{lang|zh-tw|बिल्ली}}
| style="font-size:50%" |பில்லீ
| style="font-size:50%" |பூனை
|-
| {{lang|zh-tw|नागदौन}}
| style="font-size:50%" |நாக்தௌம்
| style="font-size:50%" |பூச்சி
|-
| {{lang|zh-tw|पुराना}}
| style="font-size:50%" |புராணா
| style="font-size:50%" |பழைய
|-
| {{lang|zh-tw|कर सकता}}
| style="font-size:50%" |கர் சக்தா
| style="font-size:50%" |முடியும், இணைதல்
|-
| {{lang|zh-tw|दस हजार}}
| style="font-size:50%" |தஸ் ஹஜார்
| style="font-size:50%" |பத்தாயிரம்
|-
| {{lang|zh-tw|चोर}}
| style="font-size:50%" |சோர்
| style="font-size:50%" |திருடன்
|-
| {{lang|zh-tw|निखात निधि}}
| style="font-size:50%" |நிகாத் நிதி
| style="font-size:50%" |புதையல்
|-
| {{lang|zh-tw|देश}}
| style="font-size:50%" |தேஷ்
| style="font-size:50%" |நாடு
|-
| {{lang|zh-tw|दवा}}
| style="font-size:50%" |தவா
| style="font-size:50%" |மருந்து
|-
| {{lang|zh-tw|दो जोड़ी}}
| style="font-size:50%" |தோ ஜோடீ
| style="font-size:50%" |இரண்டு சோடி
|-
| {{lang|zh-tw|संबंध}}
| style="font-size:50%" |ஸம்பந்த்
| style="font-size:50%" |தொடர்பு
|}
 
== ஆதாரங்கள் ==
<references/>
== வெளியிணைப்புகள் ==
{{sisterlinks}}
{{InterWiki|code=hi}}
{{Wikibooks|இந்தி}}
 
=== பொது ===
* {{dmoz|World/Hindi|இந்தி}}
* [http://india.gov.in/knowindia/official_language.php The Union: Official Language]
* [http://www.unicode.org/charts/PDF/U0900.pdf Official Unicode Chart for Devanagari (PDF)]
* [http://hi.wikipedia.org/wiki/Web_Hindi_Resources Web Hindi Resources]
* [http://books.google.co.in/books?id=hsxYepfLZyEC&pg=PA367&lpg=PA367&dq=quail++%26+hindi&source=bl&ots=tAnqpF3WTn&sig=lRVe6LZVO57ic3TMI6kZhvH1RFs&hl=hi&ei=sNSoSZPOJYbRkAWDkfnkDQ&sa=X&oi=book_result&resnum=8&ct=result#v=onepage&q&f=false '''Hindi-Hindi-Tamil-English Dictionary'''] (Googe Book ; By R Rangarajan)
 
{{இந்தியாவின் மொழிகள்}}
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
[[பகுப்பு:இந்தி]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது