ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
அமெரிக்க அரசு கடன் தருவோருக்கு கொடுக்க வேணிய தொகையே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். ஐக்கிய அமெரிக்க மத்திய அரசினால் மாநிலங்கள், Corporations, தனிநபர்கள், வெளிநாடு அரசுகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடனே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். இவை Treasury Bills, Notes, Bonds, TIPS, United States Savings Bonds, and State and Local Government Series securities ஆகிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்காவுக்கு கடன் தந்திருக்கலாம்.
 
ஏப்ரல் 2008 இல் இந்தக் கடன் $9.5 trillion<ref>[http://www.brillig.com/debt_clock/ U.S. National Debt Clock]</ref> ஆக இருக்கிரது. இது ஒவ்வொரு அமெரிக்கானுக்கும் $31,100 கடனாகும். இந்தத் தொகையில் 25% வெளிநாடு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் பெறப்பட்டது. இருப்பினும் இது [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன்]] ஒப்புடுகையில் 36.80% மட்டுமே.<ref>List of countries by public debt</ref>
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க பொருளாதாரம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்காவின்_தேசிய_கடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது