"2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| Website = [http://www.gc2018.com/ GC2018.com]
}}
'''2018 [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]]''' (''2018 Commonwealth Games'') 2018 ஏப்ரல் 4 முதல் 2018 ஏப்ரல் 15 வரை [[ஆத்திரேலியா]]வில் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தில் [[கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து|கோல்ட்கோஸ்ட்]] நகரில் [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் ஒருநடைபெற்ற பன்னாட்டு [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு [[செயிண்ட் கிட்சும் நெவிசும்|செயிண்ட் கிட்சின்]] தலைநகர் [[பாசெட்டெரே]]யில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|title=Candidate City Manual|url=http://www.thecgf.com/games/2018-Candidate-City-Manual-Dec-2009.pdf|publisher=[[பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு]]|accessdate=17-11-2011|archiveurl=https://web.archive.org/web/20100705075211/http://www.thecgf.com/games/2018-Candidate-City-Manual-Dec-2009.pdf|archivedate=5-07-2010 |date=December 2009}}</ref><ref name="Coast wins 2018 Commonwealth Games">{{cite news|last=Ardern|first=Lucy|title=Coast wins 2018 Commonwealth Games|url=http://www.goldcoast.com.au/article/2011/11/13/365241_commonwealth-games.html|accessdate=17-11-2011|newspaper=Gold Coast Bulletin|date=13-11-2011}}</ref> ஆத்திரேலியா [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|பொதுநலவாய விளையாட்டுக்களை]] நடத்துவதுநடத்தியது இது ஐந்தாவது முறையாகும். முதற் தடவையாக ஒரு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என [[பாலினச் சமனிலை|சம அளவில்]] விளயாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 
== பங்குபற்றும் அணிகள் ==
1,11,821

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2510180" இருந்து மீள்விக்கப்பட்டது