64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 88:
செயலிகள் கிடைக்கும் நடப்பு (2017 திசம்பர் நிலவரப்படி) 64-இருமக் கட்டமைப்புகள் பின்வருமாறு:
 
* இண்டெல்லின் x86 கட்டமைப்புக்காக Advanced Micro Devices நிறுவனம் உருவாக்கிய 64 இருமக் கட்டமைப்பு விரிவாக்கம் (பின்னர் இண்டெல் இதற்கு உரமம் வழங்கியது); இவை பொதுவாக, ''[[x86-64]]'', ''AMD64'', ''x64'' என வழங்குகின்றன.
** AMDயின் AMD64 விரிவாக்கங்கள் ( Athlon 64, Opteron, Sempron, Turion 64, Phenom (செயலி), Athlon II, Phenom II, AMD FX நுண்செயலிகள், Ryzen, Epyc) ஆகிய செயலிகளில் பயன்படுவது)
** இன்டெல்லின் Intel 64 விரிவாக்கங்கள், ( Intel Core 2-i3-i5-i7-i9, சில Intel Atom, புதிய Celeron, Pentium, Xeon ஆகிய செயலிகளில் பயன்படுவது)
வரிசை 94:
** VIA Technologies அமைப்பின் 64-இரும விரிவாக்கங்கள், (VIA மீநுண் செயலிகளில் பயன்படுவது)
* IBM இன் Power கட்டமைப்பு:
** IBM's [[இன் POWER4]], [[POWER5]], [[POWER6]], [[POWER7]], [[POWER8]], [[POWER9]], [[IBM A2]] ஆகிய செயலிகள்
* [[SPARC]] V9 கட்டமைப்பு:
** ஆரக்கிளின் M8, S7 செயலிகள்
** பியூயித்சுவின் SPARC64 XII, SPARC64 XIfx செயலிகள்
* IBM z/கட்டமைப்பு, 64-bit version of the [[ESA/390]] கட்டமைப்பின் 64 இரும வகைக் கட்டமைப்பு ( IBM இன் IBM System z இலும் IBM முதன்மைச் சட்டகத்திலும் பயன்படுவது:
** IBM z13 (நுண்செயலி), IBM z14 (நுண்செயலி)
** இட்டாச்சியின் AP8000E
* HP-இண்டெல்லின் [[IA-64]] கட்டமைப்பு:
** இண்டெல்லின் இட்டானியம் செயலிகள்
* [[MIPS தொழில்நுட்பங்கள்]] அமைப்பின் MIPS64 கட்டமைப்பு
* [[ARM Holdings]] அமைப்பின் AArch64 கட்டமைப்பு
* எல்பிரசு கட்டமைப்பு:
** [[எல்பிரசு-8S]]
* [[NEC SX கட்டமைப்பு]]
** [[SX-அவுரோரா TSUBASA]]
 
அனைத்து 64 இருமக் கட்டமைப்புகளும் 32 இருமக் கட்டமைப்புகளின் கட்டமைப்பில் இருந்தே கொணரப்பட்டவை ஆகும். எனவே இவை 32 இருமக் கட்டமைப்புகளிலும் செயல்பாட்டுக் குந்தகமின்றி இயங்கவல்லன.{{Citation needed|date=September 2010}} This kind of support is commonly called ''bi-arch support'' or more generally ''multi-arch support''.
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது