64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
''64 இருமம்'' எனும் சொல், வரன்முறையாக 64 இருமச் செயலிகளைப் பயன்படுத்தும் கணினிகளின் தலைமுறையையே குறிப்பிடும். 64 இருமங்கள் என்பது கணினித் தரவு வகையின் சொல் அளவாகும். இது சிலவகைக் கணினிக் கட்டமைப்பையும் வழித்தடங்களையும் நினைவகத்தையும் மையச் செயலிகளையும் மேலும் இதன் விரிவாக, இவற்றில் இயங்கும் மென்பொருள்களையும் வரையறுக்கிறது. 64 இரும மையச் செயலிகள் 1970 களில் இருந்தே மீக்கணினிகளில் பயன்பட்டு வருகின்றன (Cray-1, 1975), வரம்புள கட்டளைத் தொகுப்புக் கணிப்பு (RISC) சார்ந்த பணிநிலையங்கள், பொதுத்தரவுக் கணினிகள் ஆகியவற்றில் 1990 களின் தொடக்கத்தில் இருந்தே, குறிப்பாக MIPS தொழில்நுட்பங்கள் அமைப்பின் R4000, R8000, R10000 ஆகியவற்றிலும் Digital Equipment Corporation DEC Alpha, Sun Microsystems இன் UltraSPARC, IBM RS64, POWER3 ஆகியவற்றிலும் பின்னர், IBM POWER நுண்செயலிகளிலும் பயன்பட்டு வருகின்றன. 64 இரும மையச் செயலகங்கள் 2003 இல் (முந்தைய 32 இருமத்) தனியாள் கணினிச் சந்தையில் x86-64 வகைச் செயலிகளாகவும் PowerPC 970அல்லது PowerPC G5 வகையாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன; மேலும் 2012 இல்<ref name="cortex-a50 announce">{{cite press release |url=http://www.arm.com/about/newsroom/arm-launches-cortex-a50-series-the-worlds-most-energy-efficient-64-bit-processors.php |title=ARM Launches Cortex-A50 Series, the World’s Most Energy-Efficient 64-bit Processors |publisher=[[ARM Holdings]] |accessdate=2012-10-31}}</ref> ARM கட்டமைப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது 2013 செப்டம்பர் 20 இல் விற்பனைக்கு வந்த துடிக்கணினிகளிலும் குளிகைக் கணினிகளிலும் iPhone 5S இலும் பயன்படலானது. இவை ARMv8-A, Apple A7, ஒற்றைச் சில்லு அமைப்பு (SoC) ஆகியன வழியாக மின்சாரம் பெறுகின்றன.
 
ஒரு 64 இருமப் பதிவகம் 2<sup>64</sup> ( 18 குவாண்டில்லியனை) விடக் கூடுதலான அல்லது 1.8×10<sup>19</sup>) வேறுபட்ட மதிப்புகளையும் தேக்க வல்லன. 64 இருமங்களில் தேக்க்கவல்ல முழுவெண் மதிப்புகளின் நெடுக்கம் முழுவெண் குறிப்பிட பயன்படும் முறையைச் சார்ந்துள்ளது. பொது வழக்கில் பெரிதும் பயன்படும் இரண்டு குறிப்பீட்டு முறைகளில், ஒன்றில் இந்நெடுக்கம் 0 முதல் 18,446,744,073,709,551,615 (2<sup>64</sup> − 1) வரையிலும் (குறியிலாத இரும எண்களுக்கான முறை) மற்ரொன்றில் −9,223,372,036,854,775,808 (−2<sup>63</sup>) முதலாக 9,223,372,036,854,775,807 (2<sup>63</sup> − 1) வரையிலும் (ஈருறுப்பு குறிப்பீட்டு முறை) அமைகிறது. எனவே, 64 இரும நினைவக முகவரிகள் கொண்ட செயலி நேரடியாக 2<sup>64</sup> பைட்டுகள் (இது 16 மீபைட்டுகள் (exabytes) அளவு நினைவக முகவரி அணுகலுக்குச் சமம் ஆகும்) நினைவகத்தை அணுகலாம்.
 
ஒரு ''64 இருமக் கணினிக் கட்டமைப்பு'' பொதுவாக 64 இரும அகல முழுவெண், முகவரி செயலிப் பதிவகங்களைக் கொண்டுள்ளன. இவை 64 இருமத் தரவு வகைமைகளையும் முகவரிகளையும் ஏற்கின்றன. என்றாலும், மையச் செயலி வேறுபட்ட பதிவகங்கள் அமைந்த வெளித் தரவுப் பெருந்தடங்களை அல்லது முகவரிப் பெருந்தடங்களைப் பெற்றிருக்கலாம் . நடைமுறையில் மிகப் பெரிய 32 இருமப் பெண்டியம் 64 இருமப் பெருந்தடத்தைப் பெற்றுள்ளது<ref>{{cite book|url=http://bitsavers.org/pdf/intel/pentium/1993_Intel_Pentium_Processor_Users_Manual_Volume_1.pdf|title=Pentium Processor User's Manual Volume 1: Pentium Processor Data Book|publisher=[[Intel]]|year=1993}}</ref>). இந்தச் சொல் தாழ்மட்ட தரவு வகைமைகளையும் அதாவது 64 இரும தெப்ப்ப் புள்ளி எண்களையும் குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது