"வி. பி. சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,267 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உன்மைமொழி (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2283917 இல்லாது செய்யப்பட்டது
(உன்மைமொழி (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2283917 இல்லாது செய்யப்பட்டது)
== இறுதிகாலம் ==
வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது. வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார். வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவரது உரை போதித்தது. பாபா சாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும் <ref>http://www.vikatan.com/news/india/65517-vp-singhs-fight-equality-justice-changed-india.html எளிய மக்களின் ராஜ்பகதூர் வி.பி. சிங்! - பிறந்த தின சிறப்பு பகிர்வு!</ref>.
 
== வெளி இணைப்புகள் ==
1,12,560

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2510910" இருந்து மீள்விக்கப்பட்டது