வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
வேலை ஆற்றலோடு நெருங்கிய உறவுடையதாகும்.ஆற்றல் நெறிமுறை, ஒரு விறைத்த பொருளின் இயக்க ஆற்றலின் உயர்வு, அந்தப் பொருளின்மேல் செயல்படும் தொகுவிசை, ஆற்றலின் உயர்வுக்குச் சமமான அளவுக்கு, செய்த நேரியல்பு வேலையால் உருவாகிறது என்றும் மாறாக, அதன் இயக்க ஆற்றலின் குறைவு, தொகு விசையால் செய்யப்பட்ட எதிரியல்பு வேலைக்குச் சமமாகும் என்றும் கூறுகிறது.
 
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, கட்டற்ற விறைத்த பொருளின் மீதான வேலை, பொருளின் சுழற்சியாலும் விரைவாலும் (திசைவேகத்தாலும்)ஆன இயக்க ஆற்றலின் மாற்றத்துக்குச்மாற்றம் <math>K_E</math> மதிப்புக்கச் சமமாகும்
:<math>W = \Delta K_E.</math>
 
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது