"கிருஷ்ணசுவாமி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் கிருஷ்ண சுவாமி அய்யர் என்பதை கிருஷ்ணசுவாமி ஐயர் என்பதற்கு நகர்த்தினார்)
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
===தொடக்க காலம்===
கிருஷ்ணசாமி அய்யர் 1885 இல் வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடங்கினார். தொடக்ககாலத்தில் வழக்கறிஞர் தொழிலில் அவரால் பெரிய அளவில் முன்னேறமுடியவில்லை. ஆனால் 1888 இல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ண்ணசுவாமிகிருஷ்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசுவாமி அய்யர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். 1891 இல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
=== அர்பனாத்னாட்டு வங்கி ===
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2511723" இருந்து மீள்விக்கப்பட்டது