ஏப்ரல் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[775]] – [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்திற்கு]] எதிரான [[ஆர்மீனியா|ஆர்மேனியர்]]களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு [[காக்கேசியா]]வில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியத்திற்கு]] தப்பி ஓடினர்.
* [[1607]] -– [[எண்பதாண்டுப் போர்]]: [[கிப்ரால்ட்டர்|கிப்ரால்ட்டரில்]] [[டச்சு]]க் கடற்படையினர் [[ஸ்பெயின்எசுப்பானியா|ஸ்பானியஎசுப்பானிய]]க் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
* [[1829]] - [[மேற்கு அவுஸ்திரேலியா]]வில் [[சார்ல்ஸ் ஃபிரெமாண்டில்]] சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
*[[1792]] – [[கில்லட்டின்]] மூலம் முதலாவது மரண தண்டனை [[பாரிசு|பாரிசில்]] நிறைவேற்றப்பட்டது.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் [[வாஷிங்டன், டிசி]]யை அடைந்தனர்.
* [[1829]] -– [[மேற்கு அவுஸ்திரேலியா]]வில் [[சார்ல்ஸ் ஃபிரெமாண்டில்]] சலேஞ்சர் என்ற கப்பலில் வந்துசார்ல்ஸ் பிரெமாண்டில் தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
* [[1862]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் [[லூசியானா]]வின் [[நியூ ஓர்லென்ஸ்]] நகரை [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரிடம்]] இருந்து கைப்பற்றினர்.
*[[1846]] – [[டெக்சஸ்|டெக்சசு]] எல்லை தொடர்பான பிரச்சினை [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்|மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு]] வழிவகுத்தது.
* [[1864]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஆர்கன்சஸ்]] மாநிலத்தில் இடம்பெற்ற போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினர்]] பெரும் வெற்றி பெற்றனர்.
* [[1861]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் [[வாஷிங்டன், டிசி]]யை அடைந்தனர்.
* [[1898]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஸ்பெயின்]] மீது போரை அறிவித்தது.
* [[1862]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் [[லூசியானா]]வின் [[நியூ ஓர்லென்ஸ்]] நகரை [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரிடம்]] இருந்து கைப்பற்றினர்.
* [[1915]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஆஸ்திரேலியா]], [[பிரித்தானியா]], [[நியூசிலாந்து]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[துருக்கி]]யின் [[கலிப்பொலி]]யை முற்றுகையிட்டனர்.
* [[1864]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஆர்கன்சஸ்]] மாநிலத்தில் இடம்பெற்ற போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினர்]] பெரும் வெற்றி பெற்றனர்.
* [[1916]] - [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இராணுவச் சட்டத்தை [[ஐக்கிய இராச்சியம்]] பிறப்பித்தது.
* [[1898]] -– [[எசுப்பானிய அமெரிக்கப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] [[ஸ்பெயின்எசுப்பானியா]] மீது போரை அறிவித்தது.
* [[1916]] – [[அன்சாக் நாள்]] முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
* [[1915]] -– [[முதலாம் உலகப் போர்]]: [[ஆஸ்திரேலியாகலிப்பொலி போர்த்தொடர்]] ஆரம்பமானது. [[ஆத்திரேலியா]], [[பிரித்தானியா]], [[நியூசிலாந்து]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[துருக்கி]]யின் [[கலிப்பொலி]]யைகலிப்பொலியை முற்றுகையிட்டனர்முற்றுகையிட்டன.
* [[1945]] - [[நாசி]] ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு [[இத்தாலி]]யில் இருந்து விலகியது.
* [[1916]] – [[அன்சாக் நாள்]] முதற்முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.
* [[1961]] - [[ரொபர்ட் நொய்ஸ்]] [[ஒருங்கிணைந்த மின்சுற்று]]க்கான (''integrated circuit'') [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றார்.
* [[1945]] -– [[நாசிஇரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனிய]] ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு [[இத்தாலி]]யில் இருந்து விலகியது. [[பெனிட்டோ முசோலினி]] கைது செய்யப்பட்டார்.
* [[1966]] - [[தாஷ்கெண்ட்]] நகரத்தின் பெரும் பகுதி [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தால்]] அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: கடைசி [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]ப் படையினர் [[பின்லாந்து|பின்லாந்தில்]] இருந்து விலகினர்.
* [[1974]] - [[போர்த்துக்கல்|போர்த்துக்கலில்]] 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த [[பாசிசம்|பாசிச]] அரசு கவிழ்க்கப்பட்டு [[மக்களாட்சி]] ஏற்படுத்தப்பட்டது.
*[[1954]] – முதலாவது செயல்முறை [[சூரிய மின்கலம்]] [[பெல் ஆய்வுக்கூடங்கள்|பெல் ஆய்வுகூடத்தில்]] வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
* [[1982]] - [[காம்ப் டேவிட் ஒப்பந்தம்|காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின்]] அடிப்படையில் [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]]ப் படைகள் முழுவதுமாக [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்தில்]] இருந்து வெளியேறியது.
*[[1961]] – [[ராபர்ட் நாய்சு]] [[தொகுசுற்று]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
* [[1983]] - [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் [[புளூட்டோ]] கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
* [[1974]] -– [[போர்த்துக்கல்|போர்த்துக்கலில்போர்த்துகலில்]] 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த [[பாசிசம்|பாசிச]] அரசு கவிழ்க்கப்பட்டு [[மக்களாட்சி]] ஏற்படுத்தப்பட்டது.
* [[1983]] - [[ஹிட்லர்|ஹிட்லரால்]] எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் "ஹிட்லரின் நாட்குறிப்புகள்" நூலின் முதல் பகுதியை [[ஜெர்மனி]]யின் "ஸ்டேர்ன்" இதழ் வெளியிட்டது.
*[[1981]] – [[சப்பான்|சப்பானின்]] சுருகா [[அணு மின் நிலையம்|அணுமின் நிலையத்தில்]] நூற்றிற்கும் அதிகமான தொழிலாளர்கள் [[கதிர்வீச்சு]]த் தாக்கத்திற்கு உள்ளாயினர்.
* [[1986]] - [[சுவாசிலாந்து|சுவாசிலாந்தின்]] மன்னனாக [[மூன்றாம் முசுவாட்டி]] முடிசூடினார்.
* [[1982]] -– [[காம்ப் டேவிட் ஒப்பந்தம்|காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின்]] அடிப்படையில் [[இஸ்ரேல்|இஸ்ரேலியஇசுரேலிய]]ப் படைகள் முழுவதுமாக [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்தில்]] இருந்து வெளியேறியது.
* [[1988]] - [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு [[இஸ்ரேல்]] மரண தண்டனை விதித்தது.
* [[1983]] -– [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் [[புளூட்டோ]] கிரகத்தின்கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
* [[2005]] - [[இத்தாலி]]ய ஆக்கிரமிப்பாளர்களால் [[1937]] இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு [[எதியோப்பியா]]வுக்கு கொண்டுவரப்பட்டது.
* [[1988]] -– [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] இழைத்த குற்றங்களுக்காகபோர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு [[இஸ்ரேல்இசுரேல்]] மரண தண்டனை விதித்தது.
* [[2005]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] [[தொடருந்து]] விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2005]] -– [[இத்தாலி]]ய ஆக்கிரமிப்பாளர்களால் [[1937]] இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு [[எதியோப்பியாஎத்தியோப்பியா]]வுக்கு கொண்டுவரப்பட்டது.
* [[2006]] - [[கொழும்பு|கொழும்பில்]] இராணுவத் தலைமையகத்தில் [[தற்கொடைத் தாக்குதல்|தற்கொலைதாரி]]யினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி [[சரத் பொன்சேகா]] படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2005]] – [[பல்காரியா]], [[உருமேனியா]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்தன.
* [[2006]] -– [[கொழும்பு|கொழும்பில்]] இராணுவத் தலைமையகத்தில் [[தற்கொடைத் தாக்குதல்|தற்கொலைதாரி]]யினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில்நடத்தப்பட்டதில் இராணுவத் தளபதி [[சரத் பொன்சேகா]] படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2015]] – [[நேபாளம்|நேபாளத்தில்]] [[2015 நேபாள நிலநடுக்கம்|7.8 அளவு நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது