"துணிப்புத் தகைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''துணிப்புத் தகைவு''' ''(shear stress)'' அல்லது '''நறுக்குத்தகைவு''' அல்லது '''வெட்டு தகைவு''' என்பது என்பது ஒரு பொருளின் [[பரப்பளவு|பரப்பளவிற்கு]] செங்குத்தாகவும் வெட்டுமுகத்துக்கு இணையாகவும் செயல்படும் [[தகைவு]] ஆகும். <ref>{{cite book|last=Hibbeler|first=R.C.|title=Mechanics of Materials|year=2004|publisher=Pearson Education|location=New Jersey USA|isbn=0-13-191345-X|pages=32}}</ref>
 
துணிப்புத் தகைவு துணிப்பு விசைகளால் ஏற்படுகிறது. இந்த விசைகள் பொருளின் வெட்டுமுகத்துக்கு இணையாக எதிரெதிராகச் செயல்படும் சம அளவு விசைகளாகும்.
==பயன்பாட்டு இயற்பியல் ==
 
கத்திரிக்கோல் துணிப்புத் தகைவு தாளுக்குச் செங்குத்தாகவும் தாள் வெட்டுமுகத்திக்கு இணையாகவும் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2515708" இருந்து மீள்விக்கப்பட்டது