ஏப்ரல் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[313]] -– [[ரோமப்உரோமைப் பேரரசு|ரோமப்உரோமைப் பேரரசின்]] மன்னன் லிசீனியஸ் அனைத்து [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு ரோமப் பேரரசையும்]] ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
* [[1006]] -– மிகவும் ஒளி கூடிய [[சுப்பர்நோவாசூப்பர்நோவா|சுப்பர்நோவா எஸ்.என் 1006]] லூப்பஸ் என்ற [[விண்மீன்]] கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
* [[1483]] -– இந்த நாளில் [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு1503 [[ஜூலைசூலை 23]], [[1503]] வரை அங்கு இருந்தது.
*[[1513]] – ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]]யின் ஆணைப்படி மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
* [[1803]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[லூசியானா]] மாநிலத்தை [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து 15 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்|அமெரிக்க டாலருக்கு]] வாங்கியது.
*[[1636]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[இடச்சுக் குடியரசு]]ப் படைகள் [[எசுப்பானியா]]வின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.
* [[1838]] - [[நிக்கராகுவா]] [[மத்திய அமெரிக்க கூட்டமைப்பு|மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]]கின் [[வால் ஸ்ட்ரீட்]], பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து [[சியார்ச் வாசிங்டன்]] அமெரிக்காவின் 1வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]] பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
* [[1900]] - [[ஹவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பகுதியானது.
* [[1803]] -– [[லூசியானா வாங்கல்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[லூசியானா]] மாநிலத்தை [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து 15 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்|அமெரிக்க டாலருக்கு]] வாங்கியது.
* [[1945]] - [[அடொல்ஃப் ஹிட்லர்]] தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். [[சோவியத்]] படையினர் [[பெர்லின்|பெர்லினில்]] [[ஜெர்மனி]]ய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
*[[1812]] – [[லூசியானா]] அமெரிக்காவின் 18வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
* [[1955]] - இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் [[பாரத ஸ்டேட் வங்கி]] என மாற்றம் செய்யப்பட்டது.
* [[1838]] -– [[நிக்கராகுவா]] [[மத்திய அமெரிக்க கூட்டமைப்பு|மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1975]] - [[வியட்நாம் போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிச]]ப் படைகள் [[சாய்கோன்]] நகரைக் கைப்பற்றினர். [[தென் வியட்நாம்|தென் வியட்நாமிய]]ப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
*[[1897]] – [[ஜெ. ஜெ. தாம்சன்]] [[அணுவடித்துகள்|அணுவடித்துகளாக]] [[எதிர்மின்னி|இலத்திரனைக்]] கண்டுபிடித்ததாக [[இலண்டன்|இலண்டனில்]] அறிவித்தார்.
* [[1982]] - [[திருச்சி]]யில் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
* [[1900]] -– [[ஹவாய்அவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பகுதியானது.
* [[1991]] - [[யாழ்ப்பாணம்]] [[நீராவியடி]]யில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 [[விடுதலைப் புலிகள்]] கொல்லப்பட்டனர்.
* [[1945]] -– [[அடொல்ஃப்இரண்டாம் ஹிட்லர்உலகப் போர்]]: [[இட்லர்]] தனது மனைவியுடன்மனைவி [[இவா பிரான்|இவா]]வுடன் [[பியூரர் பதுங்கு அறை]]யில் தற்கொலை செய்து கொண்டார். [[சோவியத்]] படையினர்படைகள் [[பெர்லின்|பெர்லினில்]] [[ஜெர்மனிசெருமனி]]ய [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|நாடாளுமன்றில்]] செங்கொடியை ஏற்றினர்.
* [[1993]] - [[ஜெனீவா]]வில் [[ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பு|ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில்]] [[உலகளாவிய வலையமைப்பு]] பிறந்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]]யின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை [[சோவியத்]] செம்படை விடுவித்தது.
* [[1999]] - [[ஆசியான்]] அமைப்பில் [[கம்போடியா]] இணைந்து கொண்டது.
*[[1948]] – [[கொலம்பியா]]வின் [[பொகோட்டா]] நகரில் [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]] உருவானது.
* [[2006]] - [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தலிபான்]]களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற [[இந்தியா|இந்திய]]ப் [[பொறியியல்|பொறியியலாளர்]] கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
* [[1955]] -– இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் [[பாரத ஸ்டேட் வங்கி]] என மாற்றம் செய்யப்பட்டது.
*[[1961]] – முதலாவது [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல்]] சேவைக்கு விடப்பட்டது.
* [[1975]] -– [[வியட்நாம் போர்]]: [[கம்யூனிசம்பொதுவுடமை|கம்யூனிச]]ப் படைகள் [[ஹோ சி மின் நகரம்|சாய்கோன்]] நகரைக் கைப்பற்றினர். [[தென் வியட்நாம்|தென் வியட்நாமிய]]ப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
* [[1982]] -– [[திருச்சி]]யில் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1982]] – [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தில்]] ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1991]] -– [[யாழ்ப்பாணம்]] [[நீராவியடி]]யில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 [[விடுதலைப் புலிகள்]] கொல்லப்பட்டனர்.
*[[1993]] – [[உலகளாவிய வலை]]யின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] அறிவித்தது.
* [[1999]] -– [[ஆசியான்]] அமைப்பில் [[கம்போடியா]] இணைந்து கொண்டது.
* [[2006]] -– [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தலிபான்]]களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற [[இந்தியா|இந்திய]]ப் [[பொறியியல்|பொறியியலாளர்]] கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
*[[2008]] – [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசர் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கொலாசின்]] பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் [[உருசியா]]வின் எக்கத்தெரின்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[2012]] – [[இந்தியா]]வில் [[பிரம்மபுத்திரா ஆறு|பிரம்மபுத்ரா]] ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 51 ⟶ 62:
*[[குழந்தைகள் நாள்]] ([[மெக்சிக்கோ]])
*[[மாவீரர் நாள்]] ([[பாக்கித்தான்]])
*[[சர்வதேச ஜாஸ் நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_30" இலிருந்து மீள்விக்கப்பட்டது