பேச்சு:அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பேச்சு:அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி, பேச்சு:அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி என்ற தலை�
சி பெயர் அழகப்ப செட்டியார் தொ.நு.க அல்லது ஏ.சி தொ.நு.க என இருத்தல் வேண்டும்
வரிசை 21:
 
வினோத். நாங்கள் படித்த போது பொதுவாக AC Tech என்றே குறிப்பிடப்படும். இதை alagappa chetiar technology என்று விரிவாக்க இயலாது. alagappa college of technology என்று தான் விரிவாக்க இயலும். அதிகாரப்பூர்வ தளத்திலும் அப்படியே குறிக்கப்பட்டுள்ளது. பேச்சு வாக்கில் தவறுதலாக அழகப்பா செட்டியார் கல்லூரி என்று கூறுவதைப் பொருட்படுத்த வேண்டாம்--[[பயனர்:Ravidreams|ரவி]] 11:18, 3 மே 2008 (UTC)
 
 
::எங்கள் (முன்னாள்) வளாக டீனின் (Deam - கல்லூரி முதல்வர் ??? ) அதிகாரப்பூர்வ முத்திரையிலும் மேலும் பலகலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ Grade Sheetகளிலும் A C College of Technology என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நோ டியூஸும் விடுபட்ட கிரேட் ஷீட்களையும் வாங்குமிடத்து இதை கண்டேன். ஆகவே இதன் பெயர் என்றே ஏ சி தொழில்நுட்ப கல்லூரி என்றோ அல்லது அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி என்றோ தான் இருத்தல் வேண்டும். அதிகாரப்பூர்வ தளங்களை எத்தனை முறை இற்றை படுத்துகிறார்கள்(ளா) என எனக்குத்தெரியும். ஈராண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் ரீஃபைனிங்க் பட்டப்படிப்பு குறித்த தகவல்கள் இன்னும் அதில் போடக்காணோம். [[User:Vinodh.vinodh|<font color="Green">வினோத்</font>]]<font size="5" color="Red">☯</font>[[User:Vinodh.vinodh|<big><font color="blue">ラージャン</font></big>]] 05:01, 10 ஜூன் 2008 (UTC)
Return to "அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி" page.