ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76:
அங்கு அவருக்கு முதலாவது ஆண்டு சிறிது கடுமையாக அமைந்தது. அவருக்கான மேற்பார்வையாளராக, பரவலாக அனைவராலும் அறியப்பட்ட [[வானியல் வல்லுநர்]] [[பிரெட் ஆயில்]] என்பவர் அல்லாமல், நவீன அண்டவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Dennis William Sciama என்பவர் கிடைத்ததில், ஆக்கிங் ஏமாற்றமடைந்தார்.{{sfn|Ferguson|2011|p=33}} {{sfn|White|Gribbin|2002|p=58}} அத்துடன், [[பொதுச் சார்புக் கோட்பாடு]] மற்றும் [[அண்டவியல்]] தொடர்பான வேலைகளுக்குத் தனக்கு அங்கு கிடைக்கும் [[கணிதவியல்]] பயிற்சி போதாது என்று நினைத்தார்.{{sfn|Ferguson|2011|pp=33–34}} அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அவர் தொடர்ந்து படிக்கலாம் என்று கூறினால், இனிப் படிப்பதில் என்ன பயன் என்றெண்ணி [[மனத் தளர்ச்சி|மனத் தளர்ச்சிக்கு]] உள்ளானார்.{{sfn|White|Gribbin|2002|pp=61–63}} மருத்துவர்கள் எதிர்வு கூறியதைவிட மிக மெதுவாகவே அவரது நோய் கூடிக்கொண்டு சென்றது. அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம், மற்றும் சரியாகப் பேசுவதில் சிரமம் என்பன இருந்தாலும், அவர் இன்னும் இரு ஆண்டுகளுக்கே உயிர் வாழ்வார் என்ற கூற்று சரியானதாக இருக்கவில்லை. 1964 ஜூனில் ஒரு விரிவுரையின்போது, பிரெட் ஆயில் மற்றும் அவரது ஒரு மாணவர் இருவரினதும் வேலை தொடர்பில் ஆக்கிங் பகிரங்கமாக சவால் விட்டபோது, அவரது அறிவு தொடர்பான நன்மதிப்பு கூடிக்கொண்டு போனது.{{sfn|Ferguson|2011|p=42}}{{sfn|White|Gribbin|2002|pp=68–69}}
 
ஆக்கிங் தனது பட்டப்படிப்பில் இருந்த சூழ்நிலையில், இயக்கவியல் சமூகத்தில், அண்டத் தோற்றப்பாட்டில் அப்போதிருந்த [[பெரு வெடிப்புக் கோட்பாடு]], [[:en:Steady State]] போன்ற கோட்பாடுகள் தொடர்பில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்தன.{{sfn|Ferguson|2011|p=34}} [[உரோசர் பென்ரோசு]] என்பவரின் கருந்துளை]]யின் மையத்திலுள்ள, [[[[வெளிநேரம்|வெளிநேர]] சிறப்பொருமை (singularity) தொடர்பான கோட்பாட்டால் உந்தப்பட்டு, அதே கோட்பாட்டை முழு அண்டத்திற்கும் பயன்படுத்தி அது தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையை 1965 இல் எழுதினார்.<ref>{{cite web|url=https://www.weforum.org/agenda/2017/10/stephen-hawkings-phd-thesis-explained-simply|title=Stephen Hawking's PhD thesis, explained simply}}</ref>{{sfn|White|Gribbin|2002|pp=71–72}} அந்தக் கட்டுரை 1966 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.<ref name=hawkingphd>{{cite thesis |degree=PhD |first=Stephen William |last=Hawking |title=Properties of Expanding Universes |publisher=University of Cambridge |year=1966 |url=https://doi.org/10.17863/CAM.11283 |authorlink=Stephen Hawking |OCLC=62793673|doi=10.17863/CAM.11283}} {{EThOS|uk.bl.ethos.601153}} {{free access}}</ref> பின்னர் Gonville and Caius College, Cambridge இல் ஒரு சக ஆய்வாளராக இணைந்தார்.{{sfn|Ferguson|2011|pp=43–44}} பின்னர், மார்ச் 1966 இல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதில் பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவியலை முக்கிய பிரிவாகக் கொண்டிருந்தார்.{{sfn|Ferguson|2011|p=47}}
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது