பாக்காத்தான் அரப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
'''பாக்காத்தான் ஹரப்பான்''' அல்லது '''நம்பிக்கை கூட்டணி''' ஒரு முறைசாரா மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியாகும்.
 
இது, தற்போது மலேசியாவின் இரண்டு மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. 22 செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யும், [[ஜனநாயக செயல் கட்சி]]யும், [[மக்கள் நீதிக் கட்சி]]யும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.பின் 2017 ஆம் ஆண்டில் [[பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)]] கூட்டணியிள் ஒன்றிணைந்தது. 2018 ஆம் ஆண்டில் இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) அல்லது [[இண்ட்ராப்]] பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரித்தது.
 
== கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்காத்தான்_அரப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது