வலை தேடு பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== வரலாறு ==
முதல் தேடு பொறி இணையத்தில் 10 செப் 1990-ல் கோப்புகளைத் தேடுவதற்க்காக பயன்பட்டது. அதனை நாம் ஆர்ச்சி என அழைக்கலாம்<ref>{{Citation|title=Google GroupsArchie|url=https://groups.google.com/forum/#!msg/comp.archives/LWVA50W8BKk/wyRbF_lDc6cJ|website=groups.google.com|accessdate=2018-05-05}}</ref>. 2000-ஆம் ஆண்டில் யாஹூ தனது தேடல் சேவையைத் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 1998-ல் தனது MSN தேடல் சேவையைத் தொடங்கியது. பின்பு 2009-ல் Bing-ற்க்கு மாறியது.
 
== தேடு பொறி சேவைகள் ==
வரிசை 30:
== சார்புடைமை ==
தேடு பொறிகள் நடுநிலையாக புரோக்ராம் செய்ய பட்டிருந்தாலும், சில காரணங்களின் அடிப்படையில் தான் வலைதளங்கள் தேடல் முடிவுகளில் காண்பிக்கப்படுகின்றன. அவை பிரபலத்தன்மை, பொருத்தம் அடிப்படையில் அமைகின்றன. சிலவை அரசியல், பொருளாதார, சமூக தாக்கங்களுக்கு உட்பட்டு இருக்கும். கூகுல் சேவையில் முதலில் காண்பிக்கப்படும் சில முடிவுகள் வேறொரு சேவையில் கிடைக்காது. இது அந்தந்த சேவையின் படிமுறை படியே அமையும்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/வலை_தேடு_பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது