மே 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 28]] – [[சூரியப்புள்ளி]] சீனாவில் [[ஆன் அரசமரபு|ஆன்]] வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது.
* [[1503]] - [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்]] [[கேமான் தீவுகள்|கேமான் தீவுகளை]] அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான [[கடலாமை]]களைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
* [[70]] – [[எருசலேம் முற்றுகை (கிபி 70)|எருசலேம் முற்றுகை]]: பேரரசர் [[வெசுப்பாசியான்|வெசுப்பாசியானின்]] மகன் [[டைட்டசு]] [[எருசலேம்]] மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தான்.
* [[1612]] - [[ஷாஜகான்]] மன்னன் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜ் மஹாலை]]த் [[திருமணம்]] புரிந்தான்.
*[[1497]] – [[அமெரிகோ வெஸ்புச்சி]] [[புதிய உலகம்|புதிய உலகத்திற்கான]] தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்..
* [[1768]] - [[மூன்றாம் ஜோர்ஜ்]] மன்னனைப் பெரிதும் குறை கூறி [[ஜோன் வில்க்ஸ்]] என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து [[லண்டன்|லண்டனில்]] பெரும் கலவரம் மூண்டது.
* [[1503]] -– [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்கொலம்பசு]] [[கேமான்கேமன் தீவுகள்|கேமான்கேமன் தீவுகளை]] அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான [[கடலாமை]]களைக் கண்டு அத்தீவுக்கு ''லாஸ் டோர்ட்டுகஸ்'' எனப் பெயரிட்டார்.
* [[1774]] - [[பதினாறாம் லூயி]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக முடிசூடினான்.
* [[1612]] -– [[ஷாஜகான்]] மன்னன் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜ் மஹாலைமகாலை]]த் [[திருமணம்]] புரிந்தான்.
* [[1796]] - [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகள் [[தாகெஸ்தான்]] குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
*[[1655]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] எசுப்பானியாவிடம் இருந்து [[ஜமேக்கா]]வைக் கைப்பற்றியது.
* [[1796]] - [[பிரான்ஸ்]] மன்னன் [[நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]ப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1768]] -– [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்|மூன்றாம் ஜோர்ஜ்]] மன்னனைப் பெரிதும் குறை கூறி [[ஜோன் வில்க்ஸ்]] என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து [[லண்டன்|லண்டனில்]] பெரும் கலவரம் மூண்டது.
* [[1810]] - [[ஆர்ஜெண்டீனா]]வின் தலைநகரான [[புவெனஸ் அயரெஸ்]] நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
*[[1773]] – வட அமெரிக்க [[தேநீர்|தேயிலை]] வணிகத்தில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு]] [[ஏகபோகம்|ஏகபோக]] உரிமை அளிக்கும் ''தேயிலை சட்டத்தை'' [[பெரிய பிரித்தானியா]]வின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.
* [[1857]] - [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]: [[இந்தியா]]வில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] [[மீரட்]] என்ற இடத்தில் [[சிப்பாய்]]கள் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
* [[1774]] -– [[பிரான்சின் பதினாறாம் லூயி|பதினாறாம் லூயி]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக முடிசூடினான்.
* [[1865]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] தலைவர் [[ஜெபர்சன் டேவிஸ்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டு]]ப் படைகளினால் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வில் கைப்பற்றப்பட்டார்.
* [[1796]] -– [[ரஷ்யாஉருசியப் பேரரசு|ரஷ்யஉருசியப்]]ப் படைகள் [[தாகெஸ்தான்]] குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
* [[1865]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டு]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] தளபதியான [[வில்லியம் குவாண்ட்ரில்]] என்பவரை [[கென்டக்கி]] என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் [[ஜூன் 6]] இல் இறந்தார்.
* [[1796]] -– [[பிரான்ஸ்பிரான்சு]] மன்னன் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியஆத்திரிய]]ப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1871]] - [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] [[புரூசியா]]வுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
*[[1824]] – [[லண்டன் தேசிய அருங்காட்சியகம்]] பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
* [[1877]] - [[ருமேனியா]] [[துருக்கி]]யிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1837]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகர]] வங்கிகள் செயலிழந்தன, [[வேலைவாய்ப்பின்மை]] பெருமளவில் அதிகரித்தது.
* [[1908]] - [[அன்னையர் நாள்]] முதன் முதலில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வில் [[மேற்கு]] [[வேர்ஜினியா]]வில் கொண்டாடப்பட்டது.
*[[1849]] – நியூயார்க் நகரில் [[மன்ஹாட்டன்|மன்ஹாட்டனில்]] ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர், 120 பேர் காயமடைந்தனர்.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் முதலாவது குண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
* [[1857]] -– [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]: [[இந்தியா]]வில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] [[மீரட்]] என்ற இடத்தில் [[சிப்பாய்]]கள் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]], [[லக்சம்பேர்க்]] ஆகிய நாடுகளுக்குள் [[ஜெர்மனி]] ஊடுருவியது.
* [[1865]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] தலைவர் [[ஜெபர்சன் டேவிஸ்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டு]]ப் படைகளினால் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வில் கைப்பற்றப்பட்டார்கைது செய்யப்பட்டார்.
* [[1940]] - [[வின்ஸ்டன் சர்ச்சில்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமரானார்.
* [[1871]] -– [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] [[புரூசியா]]வுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[ஐஸ்லாந்து|ஐஸ்லாந்தினுள்]] ஊடுருவியது.
*[[1877]] – [[உருமேனியா]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் வான்படையின் தாக்குதலில் [[லண்டன்|லண்டனில்]] கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.
* [[1908]] -– [[அன்னையர் நாள்]] முதன் முதலில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வில் [[மேற்கு]] [[வேர்ஜினியா]]வில் கொண்டாடப்பட்டது.
* [[1946]] - [[ஜவகர்லால் நேரு]] [[இந்திய தேசியக் காங்கிரஸ்]] கட்சியின் தலைவரானர்.
*[[1922]] – [[கிங்மன் பாறை]]யை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
* [[1979]] - [[மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்]] சுயாட்சி பெற்றன.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]] தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
* [[1993]] - [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]] விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியம்]], [[நெதர்லாந்துச் சண்டை|நெதர்லாந்து]], [[லக்சம்பேர்க்]] ஆகிய நாடுகளுக்குள் [[ஜெர்மனிசெருமனி]] ஊடுருவியது.
* [[1994]] - [[நெல்சன் மண்டேலா]] [[தென்னாபிரிக்கா]]வின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
* [[1940]] -– [[வின்ஸ்டன் சர்ச்சில்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமரானார்.
* [[1996]] - [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தில்]] இடம்பெற்ற கடும் [[புயல்|புயலில்]] சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[ஐக்கிய இராச்சியம்]] [[ஐசுலாந்து மீதான படையெடுப்பு|ஐசுலாந்தினுள் ஊடுருவியது]].
* [[1997]] - [[ஈரான்|ஈரானில்]] ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 2,400 பேர் உயிரிழந்தனர்.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனிசெருமனி]]யின் [[லூப்டுவாபே|வான்படையின்]] தாக்குதலில் [[லண்டன்|லண்டனில்]] கீழவை[[ஐக்கிய நாடாளுமன்றம்இராச்சியத்தின் (House of Commons)மக்களவை|மக்களவை]] சேதத்துக்குள்ளாகியது.
* [[2001]] - [[கானா]]வில் [[உதைப்பந்தாட்டம்|உதைப்பந்தாட்ட]]ப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1946]] -– [[ஜவகர்லால் நேரு]] [[இந்திய தேசியக் காங்கிரஸ்]] கட்சியின் தலைவரானர்.
*[[1946]] – அமெரிக்கா முதல்தடவையாக [[வி-2 ஏவுகணை]]யை வெற்றிகரமாக ஏவியது.
*[[1960]] – அமெரிக்காவின் ''டிரைட்டன்'' [[புவி]]யை கடலடியாக சுற்றி வந்த முதலாவது [[நீர்மூழ்கிக் கப்பல்]] என்ற சாதனையைப் பெற்றது.
* [[1979]] -– [[மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்]] சுயாட்சி பெற்றன.
*[[1981]] – பிரான்சுவா மித்தரான் [[பிரான்சு|பிரான்சின்]] முதலாவது [[சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிச]] அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
* [[1993]] -– [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]] விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1994]] -– [[நெல்சன் மண்டேலா]] [[தென்னாபிரிக்கா]]வின் முதலாவது கறுப்பினத்கறுப்பின அரசுத்தலைவராகத் தலைவரானார்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1996]] -– [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தில்]] இடம்பெற்ற கடும் [[புயல்|புயலில்]] சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
* [[1997]] -&ndash; [[ஈரான்|ஈரானில்]] ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]] அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 21,400567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
*[[2005]] &ndash; [[சியார்சியா]]வின் [[திபிலீசி]] நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] மக்கள் மத்தியில் உரியாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.
*[[2013]] &ndash; [[மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தின்]] முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை [[1 உலக வர்த்தக மையம்]] பெற்றது.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது