பூமியின் நிழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
வெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தியொளி வளைவு என்ற நிகழ்வும் இதைபோன்ற இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாகும். அடர்நீல பூமியின் நிழலுக்கு சற்று மேலாக ஒரு இளஞ்சிவப்பு பட்டை தெரியும். பூமியின் நிழலையும் வெள்ளி மண்டலத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய வரையறுக்கப்பட்ட கோடு ஏதும் அங்கில்லை. மாறாக ஒரு வண்ணப் பட்டை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் வளைந்தாற் போல் செல்கிறது.
 
[[File:Golden Gate Bridge, the Belt of Venus and the EartEarth's shadow.jpg|thumb|250px|<small>2010 அக்டோபரில் சான்பிரான்சிசுகோவிற்கு சற்று வடக்கில் மாரின் கூம்புநிலத்திற்கு கிழக்காக சூரிய மறைவின்போது பூமியின் நிழலும், வெள்ளி மண்டலமும்.]]
</small>
 
"https://ta.wikipedia.org/wiki/பூமியின்_நிழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது