இரியாக்ட் இயக்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ரியாக்ட் இயக்குதளம் ஒரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:13, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம்

ரியாக்ட் இயக்குதளம் ஒரு இலவச கட்டற்ற உரிமம் உள்ள இயக்குதளம் . இதனை சி மற்றும் சி++ நிரல் மொழிமூலம் உருவாக்கபட்டத்து.1998 ஆம் ஆண்டு இதன் முதல் பாதிப்பு வெளியானது. வரைகலை பயனர் இடைமுகம் கொண்ட இயக்குதளம் என்பதனால் விண்டோஸ் இயக்குதளத்துக்கு மாற்றாக இதனை பயன்படுத்தாளலாம்.

ReactOS 0.4.7 with Lautus Theme

1996ஆம் ஆண்டு கட்டற்ற மென்பொருள் உருவாக்குனர் குழு பிரீவின் 95 என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் விண்டோஸ் 95 இயக்குதளத்திற்கு பதிலாக ஒருமாற்று கட்டற்ற இயக்குதளம் உருவாக்க விழைந்தனர்.

ReactOS 0.3 - 5

விண்டோஸ் இயக்குதளத்தின் வலையமைப்பு சேவைகளை கட்டற்ற மென்பொருள் சாம்பா மூலம் பயன்படுத்தலாம்.

2015 ஆம் ஆண்டு ரஷ்யா அரசின் தொடர்பியல் அமைச்சகம் ரியாக்ட் இயக்குதளம் தனிநபர் மேசைகணினி / வழங்கி கணினி பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யக்கூடிய கட்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயக்குதளத்திற்கு மாற்றாக இதனை பயன்படுத்துவதில் மூலம் ரஷ்யா கட்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயங்குதளத்தில் சார்ந்து இருப்பதை தவிக்கலாம் என்று கூறியுள்ளது.

வெளிஇனைப்புகள்

https://www.reactos.org/

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியாக்ட்_இயக்குதளம்&oldid=2525289" இலிருந்து மீள்விக்கப்பட்டது