"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது [[மின் ஆற்றல் சேமிப்பு|மின் ஆற்றல் சேமிப்பை]] ஊக்குவிப்பதையும், [[கரிமம்|கரிம]] வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. [[ஒளிசார் மாசடைதல்|ஒளிசார் மாசடைதலைக்]] குறைப்பதற்கும் இது உதவக்கூடும். [[2008]] ஆம் ஆண்டின் புவி மணி, [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[தேசிய இருள் வான் வாரம்|தேசிய இருள் வான் வாரத்தின்]] தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
 
===பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்===
===பங்கேற்கும் நாடுகள் மற்றும் ஆட்சியிடங்கள்===
{{col-begin}}
{{col-break}}
 
{{col-end}}
 
===2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு===
புவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.<ref>{{cite web |last=Malezer |first=Rosie |url=https://www.facebook.com/earthhour |title= Dare the World to Save the Planet |accessdate = 2012-11-24}}</ref> 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை "புனித சனி" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525570" இருந்து மீள்விக்கப்பட்டது