ஜேம்ஸ் பாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ஜேம்ஸ் பாண்ட்''' (ஜேம்ஸ் பொண்ட்) [[அயன் பிளெமிங்]] என்பவரால் [[1952]]-இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதாபாத்திரம் ஆகும். இவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறிப்பெண் ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொளி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
 
==புத்தகங்கள்==
வரிசை 6:
 
==திரைப்படங்கள்==
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இத்திரைப்பட தொடர்கள் பல காலமாக வெளிவரும் வெற்றித்தொடர்வரிசையாக அறியப்படுகிறது. இத்தொடர்களின் மொத்த வசூல் மட்டும் 7.040 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையைத் தாண்டியுள்ளது. இதனால் இதுவரை அதிக வசூலை ஈட்டிய நான்காவது திரைப்படத் தொடராக ஜேம்ஸ்பாண்ட் உள்ளது. இத்திரைப்படத் தொடர் 1962 ஆம் ஆண்டு நடிகர் [[சியான் கானரி]] நடித்த ''டாக்டர் நோ'' என்பதில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு நடிகர் [[டேனியல் கிரெய்க்]] நடித்த ''ஸ்பெக்டர்'' திரைப்படம் வரை மொத்தம் இருபத்திநான்கு திரைப்படங்களாகும். இத்திரைப்படத் தொடரை இயான் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு வரை இருபத்திநான்கு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இரண்டு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வேறு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வெவ்வேறு அம்சங்களால் ரசிகர்களை ஈர்த்தாலும், இசையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜேம்ஸ் பாண்டின் இசை பல முறை ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இதுவரை ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.
 
இதுவரை ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.
 
அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_பாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது