மின்னணு முத்திரைத்தாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மின்னணு முத்திரைத்தாள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:39, 19 மே 2018 இல் நிலவும் திருத்தம்

மின்னணு முத்திரைத்தாள் என்பது மின்னணுமுறையில் நமக்கு தேவையான தொகைக்கு பணம் செலுத்தி முத்திரைத்தாள் பெருமுறை ஆகும். ஒவ்வொரு முத்திரைத்தாளிலும் ஒரு தனித்துவ என் இருக்கும் அதன் மூலம் அந்த முத்திரைத்தாள் முறையானது அரசின் அங்கீகாரம் பெற்ற விற்பனை பிரதிநிதி மூலம் விற்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம் .

மின்னணு முத்திரைத்தாள்

வருவாய் துறை சார்ந்த பத்திரப்பதிவு செய்ய பயன்படுத்த தேவையான பத்திரப்பதிவு கட்டணம் இந்த முத்திரை தாள் மூலம் பெறப்படுகிறது . குத்தகை ,குடியிருப்பு ஒப்பந்தம் மற்றும் முன்காப்பீடு ஒப்பந்த பத்திரம் போன்ற பல சேவைகளுக்கு மின்னணு முத்திரைத்தாள் பயன்படுத்தபடுகிறது

வெளியிணைப்புகள்

https://www.shcilestamp.com/FAQ.html http://zeenews.india.com/home/e-stamping-facility-launched-in-puducherry_788406.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணு_முத்திரைத்தாள்&oldid=2526402" இலிருந்து மீள்விக்கப்பட்டது