அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 51:
அபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.
 
==அபு நுவாஸ் பற்றிய குறிப்புகள்==
அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் [[பகுதாது|பக்தாத்]]தில் உள்ள சுனிசி [[இடுகாடு|சவக்காலை]]யில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .<ref>{{cite book|url=https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false |title=Ibn Khallikan's biographical dictionary - Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-09-12}}</ref> இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.
 
இசுலாமிய பண்பாடுகளுக்கு முரணான இவரது பல படைப்புகள், அவது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறை சாற்றுகின்றன. 2001 சனவரியில், எகிப்திய கலாசார அமைச்சு தன்னின சேர்க்கையை தூண்டுவதான அபுநுவாசின் 6,000 கவிதை நூல்களை எரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது .<ref>''Al-Hayat'', January 13, 2001</ref><ref>''Middle East Report'', 219 Summer 2001</ref>
 
19761976இல், வெள்ளிக் கோளில் உள்ள எரிமலை ஒன்றுக்கு அபு நுவாஸின் பெயரிடப்பட்டது.
<ref>{{cite web |
title=USGS Astro: Planetary Nomenclature: Feature Data Search Results |
"https://ta.wikipedia.org/wiki/அபு_நுவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது