நூலகத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''நூலகம் திட்டம்''' என்பது [[ஈழம்|ஈழத்து]] தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் [[இணையம்|இணையத்தில்]] பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வ கூட்டுழைப்பாகும்.
== நோக்கங்கள் ==
 
*ஈழத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக்கூடியவண்ணம் பேணுதலும்.
*ஈழத்து நூல்களை இலகுவாக , இலவசமாக இணையத்தில் படிக்க, உசாத்துணைப்பாவனைக்கு பயன்படுத்த தக்கதாக கிடைக்கச்செய்தல்
*ஆய்வு நோக்கங்களுக்காக இணைய தேடுபொறிகளில் தேடல்கள் நிகழ்த்துவோர், தமிழ் தேடல்கள் மூலம் ஈழத்து நூல்களை கண்டடைய, அநூல்களின் உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்ள வழி செய்தல்..
 
இத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
வரி 13 ⟶ 7:
பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் தகுதி உடையோர்க்கும் மடற்குழு பொறுப்புகளை வழங்கும்.
இணையப்பாதுகாப்பு காரணமாக வழங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் வலைத்தள நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஓரிரு உறுப்பினர்களிடமே இருக்கும்
 
== நோக்கங்கள் ==
 
*ஈழத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக்கூடியவண்ணம் பேணுதலும்.
*ஈழத்து நூல்களை இலகுவாக , இலவசமாக இணையத்தில் படிக்க, உசாத்துணைப்பாவனைக்கு பயன்படுத்த தக்கதாக கிடைக்கச்செய்தல்
*ஆய்வு நோக்கங்களுக்காக இணைய தேடுபொறிகளில் தேடல்கள் நிகழ்த்துவோர், தமிழ் தேடல்கள் மூலம் ஈழத்து நூல்களை கண்டடைய, அநூல்களின் உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்ள வழி செய்தல்..
 
== நூற் தெரிவு ==
"https://ta.wikipedia.org/wiki/நூலகத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது