கலர்சு தமிழ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் [[ஆர்யா]] செயல்படுகிறார்.<ref>{{Citation|title=தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ‘கலர்ஸ்’|date=2018-02-09|url=http://www.tamilcinetalk.com/colors-tamil-new-channel/|journal=Tamil Cine Talk|language=en-US|accessdate=2018-02-14}}</ref> ''Voot'' என்ற [[கைப்பேசி செயலி|செயலி]] மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் [[திறன்பேசி|திறன்பேசியில்]] காண முடியும்.<ref>{{Citation|last=TV|first=Colors|title=Voot செயலியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி|url=https://www.voot.com/channels/colors-tamil|website=www.voot.com|accessdate=2018-02-20}}</ref>
 
== தொடர்கள் ==
==நிகழ்ச்சிகள்==
 
===== திங்கள்-வெள்ளி =====
=== தமிழ்த் தொடர்கள் ===
{| class="wikitable"
|'''பெயர்'''
|'''குறிப்பு'''
|'''கிழமை'''
|'''நேரம்'''
|-
|[[வேலுநாச்சி (தொலைக்காட்சித் தொடர்)|வேலுநாச்சி]]
|[[சிலம்பம்|சிலம்பத்தில்]] தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு இளம்பெண்ணின் உத்வேகக் கதையாகும்.
|திங்கள்-வெள்ளி
|'''18:30'''
|-
|சிவகாமி
|ஒரு வெற்றிகரமான ஐ.பி.எஸ். அதிகாரியாக தன்னுடைய மகளை வளர்த்து உருவாக்குவதற்கு, சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் சிவகாமி என்ற இளம் பெண்ணின் வீரக் கதையாகும்.
|திங்கள்-வெள்ளி
|'''20:00'''
|-
|ஒரு கதை பாடட்டுமா சார்
|பாடல் வடிவில் தினம் ஒரு கதை சொல்லும் ஒரு இசைத்தொடர் ஆகும். இதை பிரபல பாடல் எழுத்தாளர் மதன் கார்க்கி தொகுத்து வழங்குகிறார்.
|திங்கள்-வெள்ளி
|'''20:30'''
|-
|வந்தாள் ஸ்ரீதேவி
|ஸ்ரீதேவி என்ற கைராசிக்காரியான பெண் ஒருவர், தனக்கு பிடித்த ராஜகுமாரனை எவ்வாறு கரம்பிடித்தார் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு குடும்பத் தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''21.00'''
|-
|[[பேரழகி (தொலைக்காட்சித் தொடர்)|பேரழகி]]
|ஒரு பெரிய பிரபலம் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு இளம்பெண், அதற்கு தடையாக இருக்கும் அவளது தாழ்வு மனப்பான்மையை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை மையமாகக் கொண்ட ஒரு உத்வேகத் தொடர் ஆகும்.
|திங்கள்-வெள்ளி
|'''21:30'''
|}
 
* சக்கரவர்த்தி அசோகர்- 12.30
=== இந்தித் தொடர்கள் ===
* வேலுநாச்சி- 18.30
{| class="wikitable"
* நாகினி 2- 19.00
|'''பெயர்'''
* சிவகாமி- 20.00
|'''குறிப்பு'''
* ஒரு கதை பாடட்டுமா சார்- 20.30
|'''கிழமை'''
* வந்தாள் ஸ்ரீதேவி- 21.00
|'''நேரம்'''
* பேரழகி- 21.30
|-
|சக்கரவர்த்தி அசோகர்
|இந்தியாவில் மவுரிய வம்சத்தின் மூன்றாம் சக்கரவர்த்தியான [[அசோகர்|அசோகரின்]] வாழ்க்கையைக் கூறும் ஒரு இந்திய வரலாற்றுத் தொடர்.
|திங்கள்-வெள்ளி
|'''12.00'''
|-
|[[நாகினி (தொலைக்காட்சித் தொடர்)|நாகினி-2]]
|தன் தாயைக் கொன்ற எட்டு பேரைப் பழிவாங்கப் போராடும் ஷிவாணி என்ற இச்சாதாரி நாகினியின் கதையைக் கூறும் ஒரு கற்பனைத் தொடர்.
|திங்கள்-வெள்ளி
|'''19:00'''
|-
|காக்கும் தெய்வம் காளி
|இந்துக் கடவுளான [[பார்வதி]] தேவியின் அம்சமும் உக்கிர தெய்வமுமான [[காளி|மகாகாளியின்]] கதையைக் கூறும் ஒரு பக்திக் தொடர்.
|சனி-ஞாயிறு
|'''20:00'''
|}
 
===== சனி-ஞாயிறு =====
=== பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ===
{| class="wikitable"
|'''பெயர்'''
|'''குறிப்பு'''
|'''கிழமை'''
|'''நேரம்'''
|-
|ஒரு கதை பாடட்டுமா சார்
|பாடல் வடிவில் தினம் ஒரு கதை சொல்லும் ஒரு உண்மை நிகழ்ச்சி.
|திங்கள்-வெள்ளி
|'''19:00'''
|-
|கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்
|குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளைக் கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் பொழுதுபோக்கு சார்ந்த உண்மை நிகழ்ச்சி. இதை நடிகர் [[சிவா (நடிகர்)|சிவா]] தொகுத்து வழங்குகிறார்.
|சனி-ஞாயிறு
|'''20:00'''
|}
 
* பாகுபலி- அனிமேஷன் தொடர்- 17.30
முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்
* காக்கும் தெய்வம் காளி- 19.00
{| class="wikitable"
 
|'''பெயர்'''
===== விரைவில் =====
|'''குறிப்பு'''
 
|'''கிழமை'''
* சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்- 19.00
|'''நேரம்'''
 
|-
== நிகழ்ச்சிகள் ==
|[[எங்க வீட்டு மாப்பிள்ளை]]
 
|நடிகர் ஆர்யா 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு புதுமையான உண்மை நிகழ்ச்சி. இதை நடிகை சங்கீதா க்ரிஷ் தொகுத்து வழங்குகிறார்.
===== சனி-ஞாயிறு =====
|திங்கள்-வெள்ளி
 
|'''19:00'''
* கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்- 20.00
|}
 
{{தமிழ் தொலைக்காட்சி சேவைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கலர்சு_தமிழ்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது