வைகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 87:
}}
 
'''வைகை''' அல்லது '''வைகையாறு''' அல்லது '''வைகை நதி''' என்பது தென் இந்தியாவின் [[தமிழகம்|தமிழகத்தில்]] பாயும் [[ஆறு]]களுள் ஒன்று.
 
வைகை நதிவைகையாறு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியாறு [[பீடபூமி]]யில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே [[பழனி]] குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள [[கம்பம் பள்ளத்தாக்கு|கம்பம் பள்ளத்தாக்கை]] அடைகிறது. பின்னர் [[வருசநாடு குன்றுகள்|வருசநாடு குன்றுகளின்]] கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி [[மதுரை]] மாநகர் வழியாகப் பாய்ந்து [[ராமநாதபுரம்]] மாவட்டத்தில் [[வங்காள விரிகுடா]]வின் [[பாக்கு நீரிணை]]யில் கலக்கிறது.
 
வைகை ஆற்றின் [[நீளம்]] 258 கி.மீ. [[பாசனப் பரப்பு]] 7031 ச.கி.மீ. பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக [[வடகிழக்குப் பருவமழை]]க் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும். இதன் வறட்சிக்கு காரணமாக [[வெள்ளி மலை]]யில் ஏற்படுத்தப்பட்ட அணையும் அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் ([[தேக்கடி]]) தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து வராதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வைகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது