தம்புள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 52:
 
==வரலாறு==
கி.மு. 7 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதி மக்கள் குடியிருப்புகள் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகள் என்பன கி. மு.முதலாம் நூற்றாண்டுகுரியன. ஆனால் இந்த ஓவியங்களும் சிலைகளும் 11ஆம், 12 ஆம்,18ஆம் நூற்றாண்டுகளில் புனரமைப்பு செய்யப்பட்டன. அனுராதபுர இராசதானியில் இருந்து தனது இங்கு உள்ள குகைகளில் 14 வது வயதில் நாடு கடத்தப்பட்ட பலகம்பா இங்கு உள்ள குகையில் மறைந்து வாழ்ந்தார். தம்புள்ள குகைக் கோயிலில் தவம் செய்து கொண்டிருந்த புத்த பிக்கு இவருக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றினார்.பலகம்பா தனது இராசதானிக்கு மீண்டும் திரும்பி ஆட்சிப் பீடம் ஏறியபோது பிக்குவுக்கு நன்றிசெலுத்தும் வகையில் அங்கு மலைக் கோயில் ஒன்றைக் கட்டினான்.
கி.மு. 7 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதி மக்கள் குடியிருப்புகள் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது.
 
தம்புள்ளைக்கு அருகில் உள்ள இப்பான்கடுவையில் 27௦௦ ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனித என்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மனித நாகரீகம் இங்கு புத்த சமயத்தின் வருகைக்கு முன் நிலவியமையை காட்டுகின்றது.
 
இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. [[இராசராச சோழன்|இராச இராச சோழன்]], [[இராசேந்திர சோழன்]] ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டதாக கூறப்படுகின்றது.
 
==கோவில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்புள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது