ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{translate}}
{{about|நீரோடும் ஆற்றைப்|எண்ணைப் பற்றிய கட்டுரைக்கு|6 (எண்)}}
[[படிமம்:AR Arkansas River.jpg|thumb|300px|ஆர்க்கான்சாஸ் ஆறு]]
'''ஆறு''' (வடமொழியில் '''நதி''') என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக [[மலை]]ப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, [[ஏரி]]களிலோ அல்லது [[கடல்|கடலிலோ]] இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
 
ஆறு [[நீர் வட்டம்|நீர் வட்டத்தின்]] ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக [[மழை]] போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.
வரி 71 ⟶ 69:
* [[எல்பே]] – [[ஹம்பர்க்]] நகரின் ஊடாக ஓடும், [[ஜெர்மனி]]யின் முக்கிய ஆறுகளில் ஒன்று.
* [[இயூபிரட்டீஸ்]] – [[அனதோலியா]] (துருக்கி) மற்றும் [[மெசொப்பொத்தேமியா]] (ஈராக்)ஆகியவற்றைச் சேந்த முக்கியமான இரட்டை ஆறுகளில் ஒன்று.
* River Forth – Stirling, South Queensferry க்கு இடையில் ஓடும் ஆறு
* [[கங்கை]] – இந்தியா வங்காளதேசம் ஆகியவற்றில் ஓடும் முக்கிய ஆறு.
* [[கோதாவரி ஆறு|கோதாவரி]] – [[தென்னிந்தியா]]வின் முக்கிய ஆறு.
வரி 99 ⟶ 96:
* [[நைஜர் ஆறு]] – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* [[நைல்]] – [[எகிப்து]] மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* Obஓப் Riverஆறு – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.
* Oderஓடர் Riverஆறு – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.
* [[ஓகியோ ஆறு]] – [[மிசிசிப்பி ஆறு]], [[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]] க்கிடையிலான ஆறு
* Orinocoஒரினோக்கோ – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.
* பரனா ஆறு – [[தென் அமெரிக்கா]] விலுள்ள நீளமான, அதி முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது [[பிரேசில்]], [[பரகுவை]], [[அர்கெந்தீனா]] ஊடாகப் பாய்கின்றது.
* [[போ ஆறு]] - இத்தாலி்யின் முக்கிய ஆறு.
* [[ரைன்]] – இந்த ஆறு மேற்கு [[ஐரோப்பா]] விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது [[சுவிட்சர்லாந்து]] இலிருந்து, [[நெதர்லாந்து]] ஊாடகப் பாய்ந்து, [[லீக்டன்ஸ்டைன்]], [[ஆசுதிரியா]], [[செருமனி]], [[பிரான்சு]] ஆகிய நாடுகளுடன் இற்கையான எல்லையைக் கொண்டுள்ளது.
* ரோன் – இந்த ஆறு மேற்கு [[ஐரோப்பா]] விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது [[சுவிட்சர்லாந்து]] இலிருந்து, [[பிரான்சு]] க்குச் செல்கின்றது.
* Ríoரியோ deடி laலா Plataபிலாட்டா – உலகின் மிக அகலமான அறு.
* [[ரியோ கிராண்டே]] – [[மெக்சிகோ]]வுக்கும் [[டெக்சஸ்]]-க்கும் எல்லை
* [[சபர்மதி ஆறு]] – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.
* Saintபுனித Lawrenceலாரன்சு Riverஆறு – [[அமெரிக்கப் பேரேரிகள்|Great Lakes]] களை வடிகட்டி வரும் ஆறு.
* St.புனித Marysமேரி River (Michigan-Ontario)ஆறு – [[அமெரிக்க ஐக்கிய நாடு]] க்கும், [[கனடா]] க்குமான எல்லையாகவும், [[சுப்பீரியர் ஏரி]] யை Lake Huronஉரோன் உடன்ஏரியுடன் இணைப்பதாகவும் அமைவதுடன், உலகின் மிகவும் பரபரப்பான Soo Locks எனப்படும் நீர்ப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
* Sãoசாவோ Franciscoபிரான்சிஸ்கோ Riverஆறு – [[பிரேசில்]] இலுள்ள மிக நீண்ட ஆறு
* [[சவா ஆறு]] – [[சுலோவீனியா]], [[குரோவாசியா]], [[பொசுனியா எர்செகோவினா]] (இந் நாட்டின் வட எல்லையாக அமைந்துள்ளது), [[செர்பியா]] ஆகிய நான்கு நாடுகளின் ஊடாகப் பாயும் ஆறு. அதனால் பழைய [[யுகோசுலாவியா]] வின் அடையாளமாகக் காணப்படுகின்றது.
* [[சவான்னா ஆறு]] –தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் முக்கியமான ஒரு ஆறு. [[ஜோர்ஜியா (மாநிலம்)]], தென் கரொலைனா]] ஆகியவற்றுக்கிடையேயான எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ளது.
வரி 120 ⟶ 117:
* [[செவர்ன் ஆறு]] – [[பெரிய பிரித்தானியா]] விலுள்ள மிக நீளமான ஆறு.
* [[ஷன்னன் ஆறு]] (''Shannon'') - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு.
* Shatt alசாட்-Arabஅல்-அராப் – [[ஈரான்]] க்கும், [[ஈராக்]] க்கும் எல்லையா அமைந்திருக்கும் ஆறு.
* [[சினானோ காவா]] – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு.
* [[பாம்பா ஆறு]] – கொலம்பியா ஆற்றின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று.
* Susquehanna River – [[பென்சில்வேனியா]] மற்றும் [[செசாபீக் பே]]வின் முதன்மை நதி.
* [[தாகுஸ்]] – [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவில்]] உள்ள நீளமான நதி.
* [[டே ஆறு]] (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு.
வரி 133 ⟶ 129:
* [[டோன் ஆறு|டோன்]] (''Tone'') – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று.
* [[விஸ்துலா]] – [[போலந்து|போலந்தின்]] முதன்மையான ஆறு.
* Vltavaவித்தாவா – [[பிராகா]] வழியாகப் பாயும் ஆறு.
* [[வோல்கா ஆறு|வொல்கா]] – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு.
* [[வோல்ட்டா ஆறு|வோல்ட்டா]] – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு.
வரி 139 ⟶ 135:
* [[யாங்சே ஆறு|யாங்சே]] – சீனாவிலும் ஆசியாவிலும் மிகவும் நீளமான ஆறு.
* [[மஞ்சள் ஆறு|மஞ்சள்]] – சீனாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று.
* Yeniseiயெனிசெய் Riverஆறு – சைபீரியாவில் உள்ள ஒரு பெரிய ஆறு.
* [[யூகோன் ஆறு|யூகோன்]] – அலாஸ்காவின் முதன்மையான ஆறு.
* [[சாம்பசி ஆறு]] – தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மையான ஆறு.
"https://ta.wikipedia.org/wiki/ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது