மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 24:
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். [[மாதவிடாய்]] சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.
 
==வரைவிலக்கணம்==
==அடிக்குறிப்புகள்==
"மக்கட் தொகையியலாளர்களின் வரைவிலக்கணப்படி மலட்டுத்தன்மை என்பது சனத்தொகையில் இனப்பெருக்கத்துக்குரிய வயதை அடைந்த பெண்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் இல்லாதிருப்பதாகும். அதேவேளை தொற்று நோயியலாளர்களின் வரைவிலக்கணப்படி குழந்தை உருவாக்கத்திற்கான முயற்சியும் வாய்ப்பும் இருந்தும் கரு கொள்ளல் விகிதத்திற்கான வாய்ப்பின்மையை எதிர்கொள்ளுதல் ஆகும் <ref name="Doihumupddmr">{{cite journal |vauthors=Gurunath S, Pandian Z, Anderson RA, Bhattacharya S | title = Defining infertility--a systematic review of prevalence studies | journal = Human Reproduction Update | volume = 17 | issue = 5 | pages = 575–88 | year = 2011 | pmid = 21493634 | doi = 10.1093/humupd/dmr015 }}</ref> தற்போது பெண்கள் கரு கொள்ளல் விகிதம் அவர்களது 24 வயதில் உச்சமாகவும் அது 30 வயதில் குறைவதாகவும் 50 வயதுக்குப் பின் அரிதாக நடைபெறுவதாகவும் இருக்கும்,<ref name=":0" /> முட்டை வெளியேறி 24 மணித்தியாலங்களில் பெண்கள் கருவளம் உள்ளவர்களாக இருப்பர்.<ref name=":0">{{Cite book|title=Diseases of the Human Body|last=Tamparo|first=Carol|last2=Lewis|first2=Marcia|publisher=F.A. Davis Company|year=2011|isbn=9780803625051|location=Philadelphia, PA|pages=459}}</ref> ஆண்களில் கருக்கொள்ளல் 25 வயதில் உச்சமாகவும் 40 வயதின் பின் குறைவதாகவும் இருக்கும்.<ref name=":0" /> ==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}
 
"https://ta.wikipedia.org/wiki/மலட்டுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது