கொண்டைக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, கொக்கட்டூ பக்கத்தை கொண்டைக்கிளி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Tamil name
சி Updated
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Automatic taxobox
| image = Eolophus roseicapilla -Wamboin, NSW, Australia -adult-8-2cp.jpg
வரி 22 ⟶ 21:
| range_map_caption = கொக்கட்டூக்களின் தற்போதைய எல்லை&nbsp;– சிவப்பு<br />அண்மைக்காலப் புதைபடிவங்கள்&nbsp;– நீலம்
}}
'''கொக்கட்டூகொண்டைக்கிளி''' (''Cockatoo'') என்பது ஒரு வகைக் கிளி. "கக்கட்டுவோயிடே" பெருங்குடும்பத்தின் ஒரே [[குடும்பம் (உயிரியல்)|குடும்பமான]] "கக்கட்டுயிடே" பறவைக் குடும்பத்தில் அடங்கும் 21 இனங்களில் ஒன்றை இப்பெயர் குறிக்கும். "சிட்டாக்கொயிடே" (உண்மைக் கிளிகள்), "இசுட்ரிகோபோயிடே" (பெரிய நியூசிலாந்துக் கிளிகள்) ஆகியவற்றுடன் சேர்ந்து இவை, "சிட்டாசிபார்மசு" (கிளிகள்) என்னும் [[வரிசை (உயிரியல்)|வரிசை]] ஒன்றை உருவாக்குகின்றன. இக்குடும்பம் பெரும்பாலும் ஆசுத்திரலேசியப் பகுதிகளிலேயே காணப்படுகின்றது. [[பிலிப்பைன்சு]], வல்லாசியாவின் கிழக்கு [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து, [[நியூ கினி]], [[சொலமன் தீவுகள்]], [[ஆசுத்திரேலியா]] உள்ளடங்கிய பகுதிகள் வரை இக்குடும்பம் பரந்துள்ளது.
 
இவற்றைக் கவர்ச்சியான கொண்டையாலும், வளைந்த அலகாலும் அடையாளம் காணலாம். கொக்கட்டூக்களின் சிறகுத் தொகுதி ஏனைய கிளிகளைவிடக் குறைவான பிரகாசம் கொண்டது. வெள்ளை, சாம்பல், கறுப்பு ஆகியவற்றுடன்; உச்சி, கன்னம், வால் ஆகிய பகுதிகளில் நிறச் சிறகுகளையும் காணமுடியும். சராசரியாகக் கொக்கட்டூக்கள் ஏனைய கிளிகளைவிடப் பெரியன எனினும், இக்குடும்பத்தைச் சேர்ந்த கொக்கட்டியல் என்பது ஒரு சிறிய கொக்கட்டூ இனமாகும். கொக்கட்டியலின் கூர்ப்பு மரபுவழி அமைவிடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது கொக்கட்டூ கால்வழியில் இருந்து மிக முன்னதாகவே பிரிந்துவிட்ட ஒரு இனம் ஆகும். எஞ்சிய இனங்களில் இரண்டு கிளைகள் உள்ளன. ''கலிப்தோரைஞ்சசு'' என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஐந்து பெரிய கருநிறக் கொக்கட்டூ இனங்கள் ஒரு கிளையைச் சேர்ந்தவை. பெரிய இரண்டாவது கிளை, எஞ்சிய இனங்களைக் கொண்ட ''கக்கட்டுவா'' பேரினத்தை உள்ளடக்கியது. இதில் வெள்ளை நிற இறகுகளோடு கூடிய கொக்கட்டூக்களும்; ஒரே தோற்றம் கொண்ட [[இளஞ்சிவப்பு]], வெள்ளை ஆகிய நிறங்களுடன் கூடிய "மேஜர் மிச்சேல் கொக்கட்டூ"; இளஞ்சிவப்பு, சாம்பல் நிற "கலா"; முதன்மையாகச் சாம்பல் நிறமான "காங்-காங் கொக்கட்டூ"; பெரிய கறுப்பு நிற "பாம் கொக்கட்டூ" என்பனவும் அடங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கொண்டைக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது