பாறைநெய்ப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
புவியியல் வல்லுனர்களும் பறைநெய்ப் பொறியாளர்களும் கூட்டாக முயன்று, தேக்கத்தில் நீரகக் கரிமங்கள் திரண்ட வாழ்நாள் சுழற்சியை வைத்து தேக்கத்தை எவ்வகையில் பயன்படுத்தி நீரகக் கரிமங்களை மீட்களாம் என தீர்மானிப்பர். இந்த்த் தீர்மானம் களப் பொருளியல் மீது உயர்ந்த தாக்கத்தை விளைவிக்கும். பாறைநெய்ப் பொறியியலுக்கு புவி இயற்பியல், பாறைநெய்ப் புவியியல், பாரைநெய் உருவாக்க மதிப்பீடு, கிணறு தோண்டல், துளைப்பியல் அல்லது துரப்பணவியல், பொருளியல், கிணறு ஒப்புருவாக்கம், தேக்கப் பொறியியல், கிணற்றுப் பொறியியல், செயற்கைத் தூக்கல் அமைப்புகள், முடித்தல் முறைகள், பாறைநெய் ஆக்கப் பொறியியல் ஆகிய சிறப்புப் புலங்களின் ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது.
 
இத்தொழில்துறைக்கான பணியாளர்களின் ஆட் தேர்வு இயற்பியல், வேதிப் பொறியியல், செரங்கப்சுரங்கப் பொறியியல், ஆகிய புலங்களில் இர்ந்துஇருந்து செய்யப்படுகிறது. அடுத்த வளர்ச்சிக்கான பயிற்சி எண்னெய்க் குழுமங்களுக்கு உள்ளேயே தரப்படுகிறது.
 
==பருந்துப் பார்வை==
வரிசை 12:
 
== பலவகைச் சிறப்புப் பணிகள் ==
பாறைநெய்ப் பொறியியலாளர்கள் பலகைச்பலவகைச் சிறப்புப் பிரிவுகளில் பிரிந்து பணிபுரிகின்றனர்:<ref name="pet eng 2"/>
* [[தேக்கப் பொறியாளர்கள்]] சரியான பணியாளரைத் தேர்வு செய்தும் எண்ணெய், வளிமப் பிரித்தெடுப்பு வீதத்தையும் மேம்பாடான எண்னெய் மீட்பு நுட்பங்களைப் பயன்படுத்தியும் எண்ணெய், வளிம ஆக்கத்தை உகப்புநிலைப் படுத்துகின்றனர்.
* [[Drilling engineering|துளைப்புப் பொறியாளர்கள்]] தேட்ட்துக்கானதுளைப்பு, பிரித்தெடுப்பு உட்செலுத்து கிணறுகள் ஆகியவற்றின் தொழில்நுட்பக் கூறுபாடுகளை மேலாளுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்ப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது