பாக்காத்தான் அரப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
'''பாக்காத்தான் ஹரப்பான்''' அல்லது '''நம்பிக்கை கூட்டணி''' மலேசியாவின் ஆளும் கட்சி கூட்டணியாகும்.
 
இது, தற்போது மலேசியாவின் இரண்டு மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. 22 செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யும், [[ஜனநாயக செயல் கட்சி]]யும், [[மக்கள் நீதிக் கட்சி]]யும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.பின் 2017 ஆம் ஆண்டில் [[மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி]] கூட்டணியில் ஒன்றிணைந்தது. 2018 ஆம் ஆண்டில் இந்து உரிமைகள் போராட்டக் குழு அல்லது [[இண்ட்ராப்]] பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரித்தது.
 
'''14-வது மலேசியப் பொதுத் தேர்தல்''' (''14th Malaysian general election'') [[மலேசியா]]வின் 140வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.<ref name="9 May voting">{{cite web|url=http://www.astroawani.com/berita-politik/pru14-spr-tetapkan-rabu-9-mei-hari-mengundi-172532|title=PRU 14: SPR tetapkan Rabu 9 Mei hari mengundi|author=Hafiz Marzukhi|language=Malay|publisher=Astro Awani|date=10-04-2018|accessdate=10-04-2018}}</ref> [[மக்களவை (மலேசியா)|மக்களவை]]யின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|13-வது நாடாளுமன்றம்]] 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.federalgazette.agc.gov.my/outputp/pua_20130528_P.U.%20(A)%20166%20-%20PROKLAMASI.pdf|title=Federal Government Gazette [Proclamation]|publisher=Attorney General's Chambers of Malaysia|date=28-05-2013|accessdate=6-04-2018|format=PDF}}</ref>
 
இத்தேர்தலில் [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான [[பாக்காத்தான் ஹரப்பான்]] வெற்றி பெற்றது. இக்கூட்டணி [[மக்களவை (மலேசியா)|மக்களவை]]யில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.<ref>{{Cite news|url=http://pru14.spr.gov.my/#!/home|title=PRU 14 Dashboard|date=10 May 2018|access-date=9 May 2018}}</ref><ref>{{Cite web|url=https://www.malaymail.com/s/1629158/pakatan-takes-putrajaya-buoyed-by-malay-tsunami|title=Pakatan takes Putrajaya, buoyed by ‘Malay tsunami’ {{!}} Malay Mail|website=www.malaymail.com|access-date=9-05-2018}}</ref>
 
மலேசியா 1957 இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் [[தேசிய முன்னணி (மலேசியா)|தேசிய முன்னணி]] கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. 92 வயதான [[மகாதீர் பின் முகமது]] புதிய பிரதமராகப் பதவியேற்றார். உலகின் மிக வயதான அரசுத்தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் [[அன்வர் இப்ராகீம்]] பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/news/world-asia-44079211|title=Jailed Malaysia politician 'to get pardon'|date=11 May 2018|publisher=|accessdate=11 May 2018|via=www.bbc.com}}</ref>
 
== கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்காத்தான்_அரப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது