ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 8:
==விருத்தி==
ஒற்றைக் குழியங்கள் என்பு மச்சையில் அதன் முன்னோடியான ஒற்றைநிறமிகளில் இருந்து உருவாகும். ஒற்றைக் குழியங்கள் குருதித் தொகுதியில் ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு இருந்த பின்னர் தின்குழியங்களாக அல்லது கிளை பிரியும் கலங்களாக மாற்றமுற்று இழையங்களுக்குள் பரவும். முதிர்ந்த மனிதரில் ஒற்றைக் குழியங்களில் பாதியளவு [[மண்ணீரல்|மண்ணீரலில்]] சேமிக்கப்படும்.<ref name="Swirski"/> மேலும், ஒற்றைக் குழியங்கள் குருதியில் காணப்படும் மிகப்பெரிய குருதிக் கலமாகும்.<ref>{{cite journal|url=http://www.histology.leeds.ac.uk/blood/blood_wbc.php|title=The Leeds Histology Guide|first1=Paxton,|last1=Steve|first2=Peckham,|last2=Michelle|first3=Knibbs|last3=Adele|date=28 April 2018|website=leeds.ac.uk|accessdate=28 April 2018|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171011015456/http://www.histology.leeds.ac.uk/blood/blood_wbc.php|archivedate=11 October 2017|df=}}</ref>
குருதியில் இருந்து இழையங்களுக்கு இடம் பெயரும் ஒற்றைக் குழியங்கள் தின்குழியங்களக அல்லது கிளைக்கும் கலங்களாக மாற்றமடையும். தின்குழியங்கள் புறப்பொருட்களில் இருந்து இழையங்களைப் பாதுகாக்கும்.
==மேற்கோள்கள்==
|