ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
 
குருதியில் இருந்து இழையங்களுக்கு இடம் பெயரும் ஒற்றைக் குழியங்கள் தின்குழியங்களக அல்லது கிளைக்கும் கலங்களாக மாற்றமடையும். தின்குழியங்கள் புறப்பொருட்களில் இருந்து இழையங்களைப் பாதுகாக்கும்.
 
==தொழிற்பாடுகள்==
ஒற்றைக் குழியங்கள் மற்றும் அவற்றின் தின்குழியக்களும் கிளைக்கும் கலங்களுமான முன்னொடிகள் நிர்ப்பீடனத் தொகுதியில் மூன்று முக்கிய செயல்பாடுகளைச் செய்கின்றன. இவை விழுங்கி அழித்தல், சுரப்புகள் மூலம் அழித்தல் மற்றும் கலச்சாறின் உற்பத்தி. தின்குழியம் என்பது நுண்ணுயிர் மற்றும் துகள்களின் உட்செலுத்தல் செயல் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைக்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது