ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 13:
==தொழிற்பாடுகள்==
ஒற்றைக் குழியங்கள் மற்றும் அவற்றின் தின்குழியக்களும் கிளைக்கும் கலங்களுமான முன்னொடிகள் நிர்ப்பீடனத் தொகுதியில் மூன்று முக்கிய செயல்பாடுகளைச் செய்கின்றன. இவை விழுங்கி அழித்தல், சுரப்புகள் மூலம் அழித்தல் மற்றும் கலச்சாறின் உற்பத்தி. தின்குழியம் என்பது நுண்ணுயிர் மற்றும் துகள்களின் உட்செலுத்தல் செயல் ஆகும்.
 
===மொனொசைற்றொபீனியா===
வெண்குருதியணுக்களின் ஒரு வகையான [[ஒற்றைக் குழியம்|ஒற்றைக் குழியங்கள்]] எண்ணிக்கையில் குறைவுபடுதல் இந் நோயாகும்.
நிர்ப்பீடன முறையில் குறைக்கப்பட்ட குளுக்கோட்டிகொயிட்ஸ் மருத்துவத்தின் பின் கலங்களில் ஒற்றைக் குழியங்களின் எண்ணிக்கை குறைவுபடல் காணப்பட்டது<ref>{{cite journal | last1 = Fingerle-Rowson | first1 = G. | last2 = Angstwurm | first2 = M. | last3 = Andreesen | first3 = R. | last4 = Ziegler-Heitbrock | first4 = H.W.L. | year = 1998 | title = Selective depletion of CD14+ CD16+ monocytes by glucocorticoid therapy | url = | journal = Clin. Exp. Immunol | volume = 112 | issue = 3| pages = 501–506 | doi = 10.1046/j.1365-2249.1998.00617.x | pmid = 9649222 | pmc=1904988}}</ref>சில நோய் நிலைமைகளாலும் இத்தகைய கோளாறுகள் ஏற்படுகின்றான.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைக்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது