மே 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[455]] – [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] பெட்ரோனியசு மாக்சிமசு [[பண்டைய ரோம்|உரோமை]] விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.
* [[1223]] -– [[செங்கிஸ் கான்|செங்க்கிஸ்செங்கிஸ் கானின்]] [[மங்கோலியப் பேரரசு|மங்கோலிய]]ப் படைகள் [[கிப்சாக் மக்கள்|கிப்சாக்சுபுதை]]கியரையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர்.
* [[1889]] - [[பென்சில்வேனியா]]வில் [[ஜோன்ஸ்டவுன்]] நகரில் [[அணைக்கட்டு]] ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1669]] – [[சாமுவேல் பெப்பீசு]] கடைசிப் பதிவைத் தனது நாள்காட்டியில் எழுதினார்.
* [[1900]] - [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் [[ஜோகார்னஸ்பேக்]] நகரைக் கைப்பற்றின.
*[[1790]] – [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டம்|பதிப்புரிமைச் சட்டத்தை]] அமுலாக்கியது.
* [[1902]] - [[தென்னாபிரிக்கா]]வில் இரண்டாவது [[போவர் போர்]] முடிவுற்றது. தென்னாபிரிக்கா [[பிரித்தானியா]]வின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
*[[1859]] – [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் [[பிக் பென்]] மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.
* [[1910]] - [[தென்னாபிரிக்க ஒன்றியம்]] அமைக்கப்பட்டது.
* [[1889]] -– அமெரிக்காவின் [[பென்சில்வேனியா]]வில் [[ஜோன்ஸ்டவுன்]] நகரில் [[அணைக்கட்டு]] ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1911]] - [[டைட்டானிக்]] கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
* [[1902]] -– [[தென்னாபிரிக்கா]]வில்இரண்டாம் இரண்டாவது [[போவர்பூவர் போர்]] முடிவுற்றது. தென்னாபிரிக்கா [[பிரித்தானியா]]வின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
* [[1921]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஓக்லஹோமா]], [[துல்சா]] என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1910]] -– [[தென்னாபிரிக்க ஒன்றியம்]] அமைக்கப்பட்டது.
* [[1931]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1911]] -– [[டைட்டானிக்]] கப்பல் [[வட அயர்லாந்து]], [[பெல்ஃபாஸ்ட்]] நகரில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]] கடற்படையின் [[நீர்மூழ்கிக் கப்பல்]]கள் [[சிட்னி]] நகரைத் தாக்கின.
*[[1911]] – மெக்சிக்கோ புரட்சி: [[மெக்சிக்கோ]]வின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.
* [[1961]] - [[தென்னாபிரிக்கா]] [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய அமைப்பில்]] இருந்து விலகியது. [[தென்னாபிரிக்கக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[1921]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வில்அமெரிக்காவில் [[ஓக்லஹோமா]], [[துல்சா]] என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர்கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர்.
* [[1962]] - [[மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது.
*[[1935]] – [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] [[குவெட்டா]] நகரில் 7.7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
* [[1970]] - [[பெரு]]வில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] – [[ஆங்கில-ஈராக்கியப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[ஈராக்கு|ஈராக்கை]] மீளக் கைப்பற்றியது.
* [[1973]] - [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை]]யில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|பாலம் விமான நிலையத்தை]] அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]]க் கடற்படையின் [[நீர்மூழ்கிக் கப்பல்]]கள் [[ஆத்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரைத் தாக்கின.
* [[1997]] - [[கனடா]]வில் [[நியூ பிரன்ஸ்விக்]]கையும் [[பிரின்ஸ் எட்வேர்ட் தீவு|பிரின்ஸ் எட்வர்ட் தீவை]]யும் இணைக்கும் [[கூட்டமைப்புப் பாலம்]] (''Confederation Bridge'') திறக்கப்பட்டது.
* [[1961]] -– [[தென்னாபிரிக்கா]] [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய அமைப்பில்]] இருந்து விலகியது. [[தென்னாபிரிக்கக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[1981]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின. [[யாழ் பொது நூலகம்]] அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.
* [[1962]] -– [[மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது.
* [[2004]] - [[வீரகேசரி]] பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான [[ஐயாத்துரை நடேசன்]] [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] சுட்டுக்கொல்லப்பட்டார்.
* [[1970]] -– [[பெரு]]வில் இடம்பெற்ற 7.9 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 4770,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் கொல்லப்பட்டனர்காயமடைந்தனர்.
* [[2005]] - [[இலங்கை]]யின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக்கொல்லப்பட்டார்.
* [[1973]] -– [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை]]யில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|பாலம் விமான நிலையத்தை]] அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] - [[டொராண்டோ தமிழியல் மாநாடு, 2007|டொராண்டோ தமிழியல் மாநாடு]] ஆரம்பமானது.
* [[1997]] -– [[கனடா]]வில் [[நியூ பிரன்ஸ்விக்]]கையும் [[பிரின்ஸ் எட்வேர்ட் தீவு|பிரின்ஸ் எட்வர்ட் தீவை]]யும் இணைக்கும் [[கூட்டமைப்புப் பாலம்]] (''Confederation Bridge'') திறக்கப்பட்டது.
* [[1981]] -– [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின. [[யாழ் பொது நூலகம்]] அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.
* [[2004]] -– [[வீரகேசரிஈழப்போர்]]: பத்திரிகை நிருபரும்ஈழத்துப் பத்திரிகையாளருமானபத்திரிகையாளர் [[ஐயாத்துரை நடேசன்]] [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] சுட்டுக்கொல்லப்பட்டார்.
* [[2005]] -– ஈழப்போர்: [[இலங்கை]]யின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக்கொல்லப்பட்டார்.
*[[2013]] – [[சிறுகோள்]] "1998 கியூ.ஈ.2" அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு [[பூமி]க்கு மிகக் கிட்டவாக வந்தது.
*[[2017]] – [[காபூல்]] நகரில் மேற்கொள்ளப்பட்ட [[காபூல் தாக்குதல், மே 2017|வாகனக் குண்டுத் தாக்குதலில்]] 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது