குடிசார் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
[[படிமம்:Old Market Roundabout, Bristol.jpg|thumb|[[பிரிஸ்டல்]], [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இந்தச் சந்திப் போக்குவரத்து வடிவமைப்பு ஊர்திகள் கட்டற்று இயங்க வழிவகுத்துள்ளது]]
'''போக்குவரத்துப் பொறியியல்''' ''(Transportation engineering)'' அறிவியல், தொழில்நுட்ப நெறிமுறைகளை எந்தவொரு போக்குவரத்து முறைமைக்குமான திட்டமிடல், வடிவமைப்பு, இயக்கம், மேலாண்மை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் பொறியியல் புலமாகும். இது மக்களையும் பொருள்களையும் சுற்றுச்சூழல் நலம் ஊறுபடாதவாறு காப்பாகவும் திறம்படவும் வேகமாகவும் பொருளியலாகச் சிக்கனமாகவும் உயரேந்துடனும் போக்குவரத்து செய்யவேண்டும். <ref name="Institute of Transportation Engineering">{{cite web|url=http://www.ite.org/career/index.asp|title=ITE – The Transportation Profession|work=ITE|accessdate=2010-06-27}}</ref>
போக்குவரத்துப் பொறியியலின் திட்டமிடல் கூறுபடுகள் [[நகரத் திட்டமிடல்]] அடிப்படைகளோடு உறவுடையதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது