சூன் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
*[[1993]] – [[சாரயேவோ]]வில் தொப்ரிஞ்சா ந்கரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.
*[[1999]] – அமெரிக்கன் எயர்லைன்ஸ் 1420 விமானம் [[டாலஸ்|டாலசில்]] இருந்து [[லிட்டில் ராக்]] செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
*[[2001]] - [[நேபாளம்|நேபாள]] மன்னர் [[பிரேந்திரா]]வும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[2001]] – [[நேபாள அரசுப் படுகொலைகள்]]: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் [[திபெந்திரா]] தனது தந்தை மன்னர் [[பிரேந்திரா]], தாயார் உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
*[[2009]] – [[இரியோ டி செனீரோ]]வில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த [[ஏர் பிரான்சு ஏஎப் 447]] விமானம் [[பிரேசில்]] கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது