மகான்டி அன்கிணிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''மகான்டி அன்கிணிடு''' (''Maganti Ankineedu'', பிறப்பு: சனவரி 1, 1915 - ) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் இந்திய சுதந்திர ஆர்வலராகவும், அரசியல்வாதியாகவும், [[இந்திய மக்களவை உறுப்பினர்|மக்களவை உறுப்பினராகவும்]] இருந்துள்ளார்.
 
இவர் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள தமீாிசா கிராமத்தில் மாண்டி வெங்கட ராம்தாசுக்கு மகனாக பிறந்தார். இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டார். [[உப்புச் சத்தியாகிரகம்|ஒத்துழையாமை இயக்கம்]] மற்றும் [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையேன வெளியேறு இயக்கம்]] தனிநபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டு இரு முறை சிறை சென்றார்.
 
இவர் [[ஆறாவது மக்களவை|6 வது]] மற்றும் [[ஏழாவது மக்களவை|7 வது மக்களவை]] தோ்தல்களில் மசிலிப்பட்டிணம் தாெகுதியிலிருந்து 1977 மற்றும் 1980 களில் இருமுறை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி]] சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://loksabha.nic.in/Members/lokaralpha.aspx?lsno=6&tab=9|title=6th Lok Sabha members}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மகான்டி_அன்கிணிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது