எலினார் பிரான்சிசு கெலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist | name = எலினார் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 30:
''' எலினார் பிரான்சிசு "கிளோ" கெலின்''' ''(Eleanor Francis "Glo" Helin)'' (பிரான்சிசு எனப்படுபவர்<ref name=AngeloJosephEncyclopediaOfSoaceAndAstronomy />) (நவம்பர் 19, 1932 – ஜனவரி 25, 2009) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசா தாரைச் செலுத்த ஆய்வகத்தின் புவியண்மைச் சிறுகோள் கண்டுபிடிப்புத் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார்.<ref name=WITI>{{cite web|title=Eleanor Francis Helin|url=http://www.witi.com/center/witimuseum/halloffame/126095/Eleanor-Francis-Helin-Member-of-Technical-Staff,-Planetary-Scientist-and-Astronomer-Jet-Propulsion-Laboratory/|website=WITI Hall of Fame|publisher=Women in Technology International|accessdate=23 July 2014}}</ref><ref name=Post>{{cite news|last1=Malerbo|first1=Dan|title=Let's Learn About: Dr. Eleanor F. Helin|url=http://www.post-gazette.com/life/lifestyle/2010/03/04/Let-s-Learn-About-Dr-Eleanor-F-Helin/stories/201003040342|accessdate=23 July 2014|work=[[Pittsburgh Post-Gazette]]|date=4 March 2010}}</ref><ref name=Palomar>{{cite web|title=The Helin Commemorative Exhibit: Searching the Sky for Dangerous Neighbors|url=http://www.astro.caltech.edu/palomar/visitor/visitorcenter/helinCommemorative/|website=Palomar Observatory|publisher=[[California Institute of Technology]]|accessdate=23 July 2014}}</ref> ( இவரது பெயரைச் சில தகவல் வாயில்கள் ''' எலினார் கே கெலின்''' '' (Eleanor Kay Helin)'' எனக் கூறுகின்றன.) இவர் 2002 இல் ஓய்வு பெற்றார்.
 
கெலின் ஏராலமான சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார் ''(கீழுள்ள பட்டியலைக் காண்க)'' இவர் பல வால்வெள்ளீகளைக் கண்டுபிடித்துள்ளார்; இவற்றில் [[111P/ கெலின்– உரோமன்– கிரோகெட்]], [[117P/ கெலின்– உரோமன்– ஆலு]] and [[132P/ கெலின்– உரோமன்– ஆலு]] ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் சிறுகோளாகவும் [[4015 Wilson–Harringtonவில்சன்– ஆரிங்டன்]] வால்வெள்ளியாகவும் [[107P/Wilson–Harrington வில்சன்– ஆரிங்டன்]] ஒரு வான்பொருளையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பே இதை ஆரிங்டனும் வில்சனும் கண்டுபிடித்திருந்தனர்; ஆனால், அவர்கள் இதன் வட்டணையை நிறுவ்வில்லைநிறுவவில்லை. கெலின் இதன் வட்டளணையை வரையறுத்தார்.
 
சிறுகோள் [[3267 கிளோ இவரது நினைவகப் பெயரிடப்பட்டது. ("கிளோ" என்பது கெலினின் செல்லப்பெயர் ஆகும்.)<ref name="springer" />
"https://ta.wikipedia.org/wiki/எலினார்_பிரான்சிசு_கெலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது