சூன் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
*[[1381]] – உழவர் கிளர்ச்சி: [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தில்]] கிளர்ச்சியாளர்கள் [[இலண்டன்]] வந்து சேர்ந்தனர்.
* [[1429]] -– [[நூறாண்டுகள்நூறாண்டுப் போர்]]: [[ஜோன் ஒஃப்ஆஃப் ஆர்க்]] தலைமையில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] இராணுவம் [[ஆங்கிலேயர்]]களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.
* [[1775]] - [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[பிரித்ஹ்ஹானியா|பிரித்தானிய]] இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் [[மசாசுசெட்ஸ்|மசாசுசெட்சில்]] இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
*[[1550]] – [[பின்லாந்து|பின்லாந்தில்]] [[எல்சிங்கி]] நகரம் (அப்போது [[சுவீடன்|சுவீடனில்]] இருந்தது) அமைக்கப்பட்டது.
* [[1830]] - 34,000 [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[அல்ஜீரியா]]வை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
*[[1772]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் [[மாவோரி]]களினால் கொல்லப்பட்டனர்.
* [[1898]] - [[பிலிப்பீன்ஸ்]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1775]] -– [[அமெரிக்கப் புரட்சிப் போர்புரட்சி]]: [[பிரித்ஹ்ஹானியாபிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவத் தளபதி தொமஸ்தாமசு கேஜ் [[மசாசுசெட்ஸ்மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம்|மசாசுசெட்சில்]] இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் [[சாமுவேல் ஆடம்ஸ்]], யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை.
* [[1899]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[விஸ்கொன்சின்]] மாநீலத்தில் இடம்பெற்ற [[சூறாவளி]]யில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1817]] – ஆரம்பகால [[மிதிவண்டி]], டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.
* [[1902]] - [[ஆஸ்திரேலியா]]வின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
* [[1830]] -– 34,000 [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[அல்ஜீரியா]]வை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
* [[1934]] - [[பல்கேரியா]]வில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
*[[1898]] – [[பிலிப்பீன்சு]] [[எசுப்பானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றதாக [[எமிலியோ அகுயினால்டோ]] அறிவித்தார்.
* [[1935]] - [[பொலீவியா]]வுக்கும் [[பராகுவே]]யிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
* [[1899]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[விஸ்கொன்சின்]] மாநீலத்தில் இடம்பெற்றமாநிலத்தில் [[சூறாவளிசுழல் காற்று]]யில் தாக்கியதில் 117 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: 13,000 [[பிரித்தானியா|பிரித்தானிய]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் பிரான்சில் [[ஜெர்மனி]]யரிடம் சரணடைந்தனர்.
* [[1902]] -– [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா]]வின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
* [[1943]] - [[நாசி]] [[ஜெர்மனி]]யர் மேற்கு [[உக்ரைன்|உக்ரைனில்]] 1,180 [[யூதர்]]களைப் படுகொலை செய்தனர்.
*[[1914]] – [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசில்]] [[துருக்கி]]யர்கள் 50 முதல் 100 [[கிரேக்கம்|கிரேக்கர்]]களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை [[இனக்கருவறுப்பு]] என்ற பெயரில் வெளியேற்றினர்.
* [[1964]] - [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] நீதிமன்றம் [[நெல்சன் மண்டேலா]]வுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
* [[1934]] -– [[பல்கேரியா]]வில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
* [[1967]] - [[சோவியத்|சோவியத் ஒன்றியம்]] [[வெனேரா திட்டம்|வெனேரா 4]] விண்கலத்தை [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளை நோக்கி ஏவியது. வேறொரு [[கோள்|கோளின்]] [[வளிமண்டலம்|வளிமண்டலத்துள்]] சென்று தகவல்களைப் [[பூமி]]க்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
* [[1935]] -– [[பொலீவியாபொலிவியா]]வுக்கும் [[பராகுவே]]யிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
* [[1987]] - [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு|மத்திய ஆபிரிக்கக் குடியரசின்]] முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: 13,000 [[பிரித்தானியா|பிரித்தானிய]] மற்றும், [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் பிரான்சில் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனி]]யின் இராணுவத் தளபதி [[இர்வின் ரோமெல்]]யரிடம்லிடம் சரணடைந்தனர்.
* [[1990]] - [[ரஷ்யா|ரஷ்யக் கூட்டமைப்பின்]] நாடாளுமன்றம் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
*[[1942]] – [[ஆன் பிராங்க்]] தனது 13-வது அகவையில் ஒரு [[நாட்குறிப்பு|நாட்குறிப்பை]]ப் பெற்றார்.
* [[1991]] - [[போரிஸ் யெல்ட்சின்]] [[ரஷ்யா|ரஷ்யக் குடியரசின்]] அதிபரானார்.
* [[1943]] -– [[நாசிபெரும் இன அழிப்பு]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யர் மேற்கு [[உக்ரைன்|உக்ரைனில்]] 1,180 [[யூதர்]]களைப் படுகொலை செய்தனர்.
* [[1991]] - [[மட்டக்களப்பு]] [[கொக்கட்டிச்சோலை]]யில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]: அமெரிக்க [[வான்குடைப் பதாதி]]கள் [[பிரான்சு|பிரான்சின்]] [[கேரன்டான்]] நகரைக் [[கேரன்டான் சண்டை|கைப்பற்றினர்]].
* [[1999]] - [[நேட்டோ]] தலைமையிலான [[ஐநா]] அமைதிப் படை [[கொசோவோ]]வினுள் நுழைந்தது.
*[[1954]] – தனது 14-வது அகவையில் இறந்த [[தோமினிக் சாவியோ]]வை திருத்தந்தை [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயசு]] [[புனிதர் பட்டமளிப்பு|புனிதராக]] அறிவித்தார்.
* [[2003]] - ''தமிழர் விடுதலை இயக்கம்'' என்ற அமைப்புக்குத் [[தமிழகம்|தமிழக]] அரசு தடை விதித்தது.
*[[1964]] – [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கலுக்கு]] எதிராகக் குரல் கொடுத்தவரும், [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்]] தலைவருமான [[நெல்சன் மண்டேலா]]வுக்கு [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
* [[2006]] - [[கூகுள் எர்த்]], [[லினக்ஸ்]] பதிப்பு வெளியிடப்பட்டது.
*[[1967]] – கலப்பினத் திருமணங்களைத் தடை செய்யும் அனைத்து [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்க மாநிலங்களும்]] அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பளித்தது.
* [[2006]] - [[காஷ்மீர்|காஷ்மீரில்]] தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
* [[1967]] -– [[சோவியத்|சோவியத் ஒன்றியம்]] [[வெனேரா திட்டம்|வெனேரா 4]] விண்கலத்தை [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளை நோக்கி ஏவியது. வேறொரு [[கோள்|கோளின்]] [[வளிமண்டலம்|வளிமண்டலத்துள்]] சென்று தகவல்களைப் [[பூமி]]க்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
* [[1987]] -– [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு|மத்திய ஆபிரிக்கக் குடியரசின்]] முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டதுவிதிக்கப்பட்டது..
* [[1990]] -– [[ரஷ்யாஉருசியா|ரஷ்யக்உருசியக் கூட்டமைப்பின்]] நாடாளுமன்றம் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து ரஷ்யாவின்உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
*[[1991]] – [[உருசியா]]வில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.
* [[1991]] -– [[கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991]]: [[மட்டக்களப்பு]] [[கொக்கட்டிச்சோலை]]யில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1993]] – [[நைஜீரியா]]வில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.
* [[1999]] -– [[நேட்டோ]] தலைமையிலான [[ஐநா]] அமைதிப் படை [[கொசோவோ]]வினுள் நுழைந்தது.
* [[2003]] -– ''"தமிழர் விடுதலை இயக்கம்''" என்ற அமைப்புக்குத் [[தமிழகம்|தமிழக அரசு]] அரசு தடை விதித்தது.
* [[2006]] -– [[காஷ்மீர்|காஷ்மீரில்காசுமீரில்]] தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.
*[[2016]] – அமெரிக்காவில் [[ஒர்லாண்டோ]]வில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் [[2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு|இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்]] 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.
*[[2017]] – [[வட கொரியா]]வில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.
 
==பிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது