பொன்னுருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பொன்னுருக்கல்பொண்ணுருக்கு வைபவம்''' என்பது தமிழர்களின் இந்துத் [[திருமணம்|திருமண]] ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. [[திருமாங்கல்யம்]] (தாலி) செய்வதற்கு உரிய [[தங்கம்|தங்க]] நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் அவ்வூரில் பிறந்து வளர்ந்த பாரம்பரிய பொற்கொல்லர் மூலம் உருக்கப்படுவதே பொன்னுருக்கல் எனப்படும்.
 
நிலையான இடத்தில் பல தலைமுறை கண்ட பொற்கொல்லர் திருமாங்கல்யம் செய்வது மிக சிறந்த முறையில் வாழ்க்கை அமையும்.
 
திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பொன்னுருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது