பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Too many images
சி துப்புரவு
வரிசை 1:
{{translate}}
{{unreferenced}}
{{விக்சனரி}}
{{Taxobox
| color = lightgreen
வரி 18 ⟶ 16:
''[[Cucurbita maxima|C. maxima]]''<br />
''[[Cucurbita mixta|C. mixta]]''<br />
''[[Cucurbitaகல்யாணப் moschataபூசணி|C. moschata]]''<br />
''[[Cucurbita pepo|C. pepo]]''<br />
}}
 
'''பூசணி''', [[சமையல்|சமையலில்]] பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் [[தாவரம்|தாவரமாகும்]]. பூசணிக்காய் [[தாவரவியல்|தாவரவியலின்]]படி, [[பழம்]] என்றாலும், பொதுவாக [[காய்கறி]]யாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
 
;சொற்பொருள்
:பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
 
;வேறுபாடு
:*மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.
:*வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.
 
== பயன்கள் ==
* பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம்(soup) தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி [[விதை]]களும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
* [[தமிழ்நாடு|தமிழக]] இறை [[வழிபாடு]]களில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக [[அமாவாசை]] அன்று சமைத்து உண்பர்.
* தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை [[கண் திருட்டி]]யிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்கு பின், [[சாலை]]களில் போட்டு உடைப்பர். அதனால் பல [[சாலை விபத்து]]க்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசனிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு [[சட்டம்]] இயற்றியுள்ளது.
* அமெரிக்கா போன்ற சில [[நாடு]]களில், பூசணிக் [[கலை]]ப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். (எ.கா)[[ஹாலோவீன்|ஆலோவின்]]
 
(எ.கா)[[ஹாலோவீன்|ஆலோவின்]]
 
== வெளி இணைப்புகள் ==
 
{{விக்சனரி}}
{{commonscatCommons category|Pumpkin|பூசணி}}
* {{dmoz|Home/Cooking/Fruits_and_Vegetables/Pumpkin_and_Squash/Pumpkins|Pumpkins}}
 
[[பகுப்பு:வெள்ளரியினங்கள்]]
[[பகுப்பு:கொட்டைகள்]]
 
[[tl:Kalabasa]]
"https://ta.wikipedia.org/wiki/பூசணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது