வி. பி. பாலசுப்ரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"V. P. Balasubramanian" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:32, 15 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

வி.பி.பாலசுப்ரமணியன் என்பவா்  இந்தியாவின் தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சோ்ந்த மூத்த அரசியல்வாதி மற்றும் எம்.ஜி.ஆரின் நல்ல நண்பரும்  ஆவாா். 1980 முதல் 1984 வரையிலான காலக்கட்டத்தில் எம்.எல்.ஏ.வாகவும் மற்றும் 1984 முதல் 1988 வரை காலக்கட்டத்தில் தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார். மேலும் இவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னனி தலைவராகவும் மற்றும் அதன் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 50 ஆண்டுகளாக  பல்வேறு குழுக்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆலோசகராகவும் தலைவராகவும் பணியாற்றி வந்திருக்கிறாா்.  அதுமட்மின்றி, இவா் மரங்களை வளர்ப்பதற்கும் ஏழைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கும்  ஆர்வமாக உள்ளார்.  அவரது பகுதியில் குறிப்பிடதக்க வளா்ச்சியை ஏற்படுத்த முயன்றாா். வெல்லம்பட்டி மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், "அவர் எளிய மற்றும் நேர்மையான பண்புகளில் கோடிகளில் ஒருவா்", "இயல்பான மனோபாவம் கொண்ட மிக உயரிய மனிதர்", "அவர் அனைவருக்கும் ஒருவராக உள்ளார், ஆனால் அவருடைய செயல்கள் ஒரு கோடிகளில் ஒன்றாகும்" என்று கூறுகிறார்கள்..இவருடைய வாழ்க்கையை உற்றுநோக்குகையில், அவருடைய அரசியல் வாழ்க்கையில் இவர் எந்தவிதமான பெரிய பதவிகளுக்கும்  ஒருபோதும் போட்டியிடவில்லை எனத் தொிகிறது  மேலும் இவருைடய  பகுதியில்  ஒரு கிங் மேக்கராக இருந்தார், பொதுமக்களின் நலனுக்காக கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._பாலசுப்ரமணியன்&oldid=2542936" இலிருந்து மீள்விக்கப்பட்டது